ஆரோக்கியம்

Diabetics |Awiqli Insulin சர்க்கரை நோயாளிகளுக்கு பெரும் நிம்மதி..இனி வருடத்திற்கு 52 ஊசிகள் மட்டுமே

சர்க்கரை நோயாளிகளுக்கு பெரும் நிம்மதி..இனி வருடத்திற்கு 52 ஊசிகள் மட்டுமே

thanthitv

Diabetics | Awiqli Insulin | சர்க்கரை நோயாளிகளுக்கு பெரும் நிம்மதி.. இந்திய சந்தையில் அறிமுகமாகியது, `அவிக்லி'.. இனி வருடத்திற்கு 52 ஊசிகள் மட்டுமே

தினமும் இன்சுலின் ஊசி போடும் அவதிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், வாரத்திற்கு ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் உலகின் முதல் இன்சுலின் மருந்து இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது இந்தியாவில் சர்க்கரை நோய்க்கான சிகிச்சை எவ்வாறு மாற்றக்கூடும்? என்பதை அலசுகிறது, இந்த செய்தி தொகுப்பு.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்