தலைப்பு செய்திகள்

Today Headlines | இரவு 8 மணி தலைப்புச் செய்திகள் (28.09.2026) | 8 PM Headlines | Thanthi TV

இரவு 8 மணி தலைப்புச் செய்திகள் (28.09.2026) | 8 PM Headlines | Thanthi TV

thanthitv

Today Headlines | இரவு 8 மணி தலைப்புச் செய்திகள் (28.09.2026) | 8 PM Headlines | Thanthi TV #todayheadlines #headlines #headlinestamil #headlinestoday #tamilheadlines #newshifhlights #topnews #thanthitv

மதுரையில் 10 கோடியே 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்ட காந்தி நினைவு அருங்காட்சியகத்தை முதலமைச்சர் விஜய் திறந்து வைத்தார்... அதுதொடர்பான காட்சிகளை பார்க்கலாம்...

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்த முதலமைச்சர் விஜய், தன்னை காண வந்த தொண்டர்களுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தார்...

மதுரை அரசு விருந்தினர் மாளிகையில் இருந்து மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்ற முதலமைச்சர் விஜய்க்கு, சாலையின் இருபுறங்களிலும் கூடியிருந்த மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்...

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வருகை தந்த முதலமைச்சர் விஜய்க்கு, அர்ச்சகர்கள் பூரண கும்ப மரியாதை அளித்தனர்...

தாய்மார்களை இருக்கையில் அமரவைத்து, பிஞ்சுக் குழந்தைகளுக்கு தரையில் முழங்காலிட்டபடி முதலமைச்சர் விஜய் தங்க தோதிரத்தை அணிவித்தார்...

அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்கம் மோதிரம் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் விஜய் தொடங்கி வைத்தார்...

CM Vijay | Vidya Ramraj | வித்யா ராம்ராஜுக்கு ரூ.30 லட்சம் ஊக்கத்தொகை.. CM விஜய் அறிவிப்பு

CBSE | Supreme Court | மும்மொழி கொள்கை.. CBSEக்கு சுப்ரீம் கோர்ட் முக்கிய உத்தரவு உத்தரவு

BREAKING || இடைத்தேர்தல் - CM விஜய் தரப்பில் ஐகோர்ட்டில் வாதம்

BREAKING || ரூ.2680... ஒரே நாளில் அடியோடு மாறிய தங்கம் விலை - நகை பிரியர்களுக்கு இன்ப அதிர்ச்சி

Gem Veeramani | Police | SIT | வீரமணி விவகாரம்.. பொதுமக்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு