தலைப்பு செய்திகள்

Today Headlines | இரவு 8 மணி தலைப்புச் செய்திகள் (02.10.2026) | 8 PM Headlines | Thanthi TV

இரவு 8 மணி தலைப்புச் செய்திகள் (02.10.2026)

thanthitv

Today Headlines | இரவு 8 மணி தலைப்புச் செய்திகள் (02.10.2026) | 8 PM Headlines | Thanthi TV

சென்னை வடபழனியில் உள்ள திரையரங்கில் தமது தாய் சங்கீதா மற்றும் தங்கை சாஷா உடன் ஜேசன் சஞ்சய், சிக்மா படம் பார்க்க வருகை தந்தார்...

காஞ்சிபுரம் மாவட்டம் மணிமங்கலம் பகுதியில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய சதாம் என்பவரை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..

தூத்துக்குடியில் மாநில நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்ட வழிகாட்டிப் பலகையில் இருந்த இந்தி எழுத்துகள் நீக்கம்....

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 760 ரூபாய் உயர்ந்துள்ளது...

மதியம் 1 மணியளவில் ரோடு ஷோவை தொடங்கிய முதலமைச்சர் விஜய் மாலை 6.30 மணிக்கு நிறைவு செய்தார்...

மதுராந்தகத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட முதலமைச்சர் விஜயின் வாகனத்தை தொண்டர்கள் சூழ்ந்து உற்சாக வரவேற்பு அளித்தனர்...

ஆனைக்குன்னம் பகுதியில் முதலமைச்சர் விஜய்க்கு ஆரத்தி எடுத்து பெண்கள் வரவேற்பு அளித்தனர்...

பசுவங்கரணை பகுதியில் சாலையோரம் காத்திருந்த மாற்றுத்திறனாளிகளை சந்தித்து முதலமைச்சர் விஜய் கலந்துரையாடினார்...

பிரசாரத்திற்கு நடுவே எல்.எண்டத்தூர் பகுதியில் திடீரென வாகனத்தில் இருந்து இறங்கிய முதலமைச்சர் விஜய், சாலையோர டீக்கடையில் அமர்ந்து டீ குடித்தார்...

முதலமைச்சர் விஜயை பார்த்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளதாக, பெண்கள், சிறுவர்கள் உற்சாகம்...

மதுராந்தகம் தொகுதி தவெக வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்து முதலமைச்சர் விஜய் பிரமாண்ட ரோடு ஷோ...

வெற்றிப் பயணம் திட்டம் மூலம் எக்ஸ்பிரஸ், எல்.எஸ்.எஸ்., டீலக்ஸ் பேருந்துகளிலும் பெண்கள் கட்டணமின்றி பயணிக்கலாம்...

அரசு பேருந்துகளில் மகளிர் கட்டணமில்லாமல் பயணிக்கும், வெற்றிப் பயணம் திட்டத்தை முதலமைச்சர் விஜய் தொடங்கி வைத்தார்...

CM Vijay Roadshow | முதல்வரை பார்த்ததும் ஒட்டுமொத்தமாய் கூடும் மக்கள் - நின்று நகர்ந்த வாகனம்

CM Vijay Roadshow | பரிசாக வந்த MGR தொப்பி - மறுபக்கம் காமராஜருடன் CM விஜய்.. கவனம் ஈர்த்த மொமெண்ட்

BREAKING || CM விஜய்யை வரவேற்ற பிரமாண்ட பாமக கொடி... மொத்த அரசியல் பார்வையையும் திருப்பிய ரோட்ஷோ

CM Vijay Roadshow | மேல்மருவத்தூர் சக்திபீட நிர்வாகிகள் வரவேற்பு - மரியாதையை ஏற்றுக்கொண்ட CM விஜய்

CM Vijay Roadshow | "அவர் CM-ன்றத தாண்டி, அண்ணா தங்கச்சி பாசம் தான்.." - கண்கலங்கி பெண் பேட்டி