Today Headlines | இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (29.09.2026) | 7 PM Headlines | ThanthiTV #todayheadlines #headlines #headlinestamil #headlinestoday #tamilheadlines
நீலகிரி, ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரியில் நாளை கனமழைக்கு வாய்ப்பு....
மேகமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் உள்ள மக்களை வெளியேற்ற எதிர்ப்பு தெரிவித்து, தாக்கல் செய்யப்பட்ட தமிழக அரசின் இடையீட்டு மனு மீதான தீர்ப்பை உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது...
தமிழகத்தில் காவல்துறை அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது...
மதுராந்தகத்தில் நாளை மறுநாள் மாலை 4 மணிக்கு தவெக கூட்டணி தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது...
இடைத்தேர்தல் பிரசாரத்திற்கு சென்னையில் இருந்து கோவைக்கு விமானம் மூலம் செல்லும் முதலமைச்சர் விஜய், அங்கிருந்து சாலை மார்க்கமாக தாராபுரத்திற்கு செல்கிறார்....
ராஜினாமா செய்த ஆறு அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ.க்களிடம் தேர்தல் செலவை வசூலிக்கக் கோரிய வழக்கை, 1 லட்சம் ரூபாய் அபராதத்துடன் சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
திருச்சி கிழக்கு உள்ளிட்ட 4 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்த கோரிய முதலமைச்சர் விஜய் தரப்பு மனுவை நிராகரிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் வலியுறுத்தியுள்ளது...
Saloon Car Racing | The ordinary car we drive, roaring like this! What kind of race is this... and how is the car prepared?