தலைப்பு செய்திகள்

Today Headlines | இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (15.03.2026)| 7 PM Headlines | ThanthiTV

இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (15.03.2026)

thanthitv

தமிழ்நாட்டில் 234 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ஆம் தேதி வாக்குப்பதிவு...

மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது...

மார்ச் 30ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்கும் நிலையில், ஏப்ரல் 6ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள்...

ஏப்ரல் 7ஆம் தேதி வேட்பு மனுக்கள் பரிசீலனை, ஏப்ரல் 9ஆம் தேதி வேட்புமனுவை திரும்ப பெற கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது...

புதுச்சேரியில் ஒரே கட்டமாக ஏப்ரல் 9ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது...

நாளையே வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது...

கேரளத்தில் ஏப்ரல் 9ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது...

மேற்குவங்கத்தில் 2 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது...

முதல்கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 23ஆம் தேதியும், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு 29ஆம் தேதியும் நடைபெற உள்ளது...

Edappadi Palaniswamy | ADMK | TN Election | "2 நாட்கள் கழித்து தான்..." - மேடையிலேயே சொன்ன ஈபிஎஸ்

CM Stalin | DMK | பரபரப்பாக இறங்கிய திமுக.. நாளை மறுநாள் தொடக்கம்

#Breaking || TVK Vijay | தோரணையாக வந்த `விஜய்’.. இத்தோடு முடிந்தது

TN Election | ECI | Gyanesh Kumar | "ஒரு சின்ன பிரச்சனை தான்..." - சுவாரஸ்யமாக சொன்ன சுபேர்

TN Election 2026 | "இதெல்லாம் நிறுத்தணும்" - ஒரே போடாக போட்ட டி.வி சோமு