போருக்கு மத்தியிலும் போதுமான கச்சா எண்ணெய் கையிருப்பு உள்ளது...
நேற்று 30 சதவீதமாக இருந்த வீட்டு பயன்பாட்டு சிலிண்டர் உற்பத்தி இன்று 31 சதவீதமாக உயர்ந்துள்ளதாக மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது...
கேஸ் சிலிண்டரை பெற நேரில் செல்ல வேண்டிய அவசியம் இல்லை...
தொலைபேசி அல்லது குறுஞ்செய்தி மூலமாகவே சிலிண்டர் புக்கிங் செய்யலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது....
ஷிவாலிக், நந்தா தேவி என்ற 2 கச்சா எண்ணெய் கப்பல்கள் ஹோர்முஸ் ஜலசந்தியை கடந்துள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது...
மார்ச் 16 அல்லது 17ஆம் தேதிகளில் 2 கப்பல்களும் இந்தியாவை வந்தடையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது...
2 கப்பல்களில் 92 ஆயிரத்து 700 மெட்ரிக் டன் சமையல் எரிவாயு இந்தியாவிற்கு வருகிறது...
வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்...
கேஸ் தட்டுப்பாடு காரணமாக, மின் அடுப்பு பயன்படுத்தும் ஓட்டல்களுக்கு, கூடுதல் மின்சாரம் பயன்படுத்தியதற்காக யூனிட்டுக்கு 2 ரூபாய் மானியமாக வழங்கப்படும்...
தமிழ்நாடு மின்சார வாரிய தலைவர் ராதாகிருஷ்ணன் அறிவித்துள்ளார்..