"அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வலிமையான கூட்டணி"
விழுப்புரத்தில் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்த எடப்பாடி பழனிசாமி, அதிமுக அறிவித்த திட்டங்களை திமுக முடக்கியதாக குற்றம்சாட்டியுள்ளார்...
அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வலிமையான கூட்டணி என முதலமைச்சருக்கு பதிலடி கொடுத்துள்ளார்...
பெரம்பூர் தொகுதியில் தவெக தலைவர் விஜய் தரப்பில் திருத்தப்பட்ட பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது..
கடந்த 30ஆம் தேதி தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் சில தவறுகள் இருந்ததாக தகவல் வெளியான நிலையில், தற்போது திருத்தப்பட்ட பிரமாண பத்திரம் தாக்கல்...
மத்தியபிரதேசம்
குவாலியரில் திடீரென கொட்டித் தீர்த்த ஆலங்கட்டி மழை
மத்தியபிரதேச மாநிலம் குவாலியரில், சடசடவென சத்தத்துடன் ஆலங்கட்டி மழை பெய்தது....
மத்தியப் பிரதேசத்தின் 16 மாவட்டங்களில் மழை மற்றும் ஆலங்கட்டி மழை நீடிக்க வாய்ப்பு உள்ளதாக, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது...