Today Headlines | மாலை 6 மணி தலைப்புச் செய்திகள் (28.09.2026) | 6 PM Headlines | ThanthiTV #todayheadlines #headlines #headlinestamil #headlinestoday
மதுரை விமான நிலையத்தில் இருந்து வேனில், ரோடு ஷோ சென்ற முதலமைச்சர் விஜய்க்கு வழிநெடுகிலும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு...
மதுரையில் 10 கோடியே 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்ட காந்தி நினைவு அருங்காட்சியகத்தை முதலமைச்சர் விஜய் திறந்து வைத்தார்...
தாய்மாமன் தங்க மோதிர திட்டத்தின் தொடக்க விழாவில், தாய்மார்களின் கோரிக்கையை ஏற்று இரண்டு குழந்தைகளுக்கு முதலமைச்சர் பெயர் சூட்டினார்...
தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் தொடக்க விழாவில், பயனாளிகளாக பங்கேற்ற பிஞ்சுக் குழந்தைகளை முதலமைச்சர் விஜய் கொஞ்சி மகிழ்ந்தார்...
அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்கம் மோதிரம் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் விஜய் தொடங்கி வைத்தார்...
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்த முதலமைச்சர் விஜய், தன்னை காண வந்த தொண்டர்களுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தார்...
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்த முதலமைச்சர் விஜய், தன்னை காண வந்த தொண்டர்களுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தார்...
ரோடுஷோவின் போது முதல்வர் விஜய் மற்றும் நடிகர் அஜித் ஒன்றாக இருக்கும் புகைப்படத்தை தொண்டர் ஒருவர் பரிசாக வழங்கிய நிலையில், முதலமைச்சர் விஜய் அதனை பெற்றுக்கொண்டார்...
முதலமைச்சர் விஜய்யை மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அறங்காவலர் குழுத் தலைவரும், திமுக முன்னாள் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனின் தாயாருமான ருக்மணி வரவேற்றார்...
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வருகை தந்த முதலமைச்சர் விஜய்க்கு, அர்ச்சகர்கள் பூரண கும்ப மரியாதை அளித்தனர்...