தலைப்பு செய்திகள்

Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (11.10.2026) | 6 AM Headlines | Thanthi TV

காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (11.10.2026)

thanthitv

Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (11.10.2026) | 6 AM Headlines | Thanthi TV

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாருக்கு எதிராக டெல்லியில் SFI அமைப்பினர் தடையை மீறி போராட்டம்...

பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்க இன்று சென்னை வரும் பிரதமர் மோடியை ஈபிஎஸ் சந்திக்க உள்ளார்...

டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த சென்ற CJP நிறுவனர் அபிஜித் திப்கேவை விமானத்திலேயே போலீசார் கைது செய்தனர்...

பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இன்று சென்னை வருகிறார் பிரதமர் மோடி...

கஃபேயில் காபி குடித்த முதலமைச்சர் விஜய் மற்றும் ராகுல் காந்தியுடன், அங்கிருந்த வாடிக்கையாளர்கள் ஆர்வமுடன் செல்ஃபி எடுது கொண்டனர்...

நீலாங்கரை இல்லத்தில் இருந்து, முதலமைச்சர் விஜயும் ராகுல் காந்தியும் ஒரே காரில் பயணித்தனர்...

சென்னை - நீலாங்கரை இல்லத்தில், முதலமைச்சர் விஜய்யை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி நேரில் சந்தித்தார்...

PM Modi | EPS | நாளை தமிழகம் வருகிறார் PM மோடி.. பிளான் போட்ட EPS

CM Vijay | CBN | Pawan Kalyan | ஆந்திரா செல்லும் CM விஜய்.. நாயுடு, பவன் உடன் சந்திப்பு?

Rahul Gandhi Video | "யார் வந்தாலும் பயம் இல்லை" - வீடியோ போட்ட ராகுல்காந்தி

Flydubai | NIA | ஃபிளை துபாய் விமான சம்பவத்தில் திருப்பம்.. தீவிரமாக இறங்கிய NIA

Joshna Chinappa | பதக்கங்களை குவித்த ஜோஷ்னா சின்னப்பா.. பதவி உயர்வு கொடுத்த தமிழக அரசு