தலைப்பு செய்திகள்

Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (10.05.2026) | 6 AM Headlines | ThanthiTV

Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (10.05.2026) | 6 AM Headlines | ThanthiTV

thanthitv
  • தமிழ்நாட்டின் முதலமைச்சராக இன்று காலை 10 மணிக்கு பதவியேற்கிறார் விஜய்...ஆளுநர் அர்லேகர் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைக்கிறார்...

  • சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் விஜய்யின் பதவியேற்பு விழா நடைபெறுகிறது..விஜய்யோடு, முதற்கட்டமாக 10 அமைச்சர்களும் பதவியேற்கின்றனர்..

  • முதலமைச்சராக பதவி ஏற்கும் விஜய், மகளிர் வெற்றிப் பயண திட்டத்தில் கையெழுத்திட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது...மற்றொரு திட்டமான 200 யூனிட் இலவச மின்சார திட்டத்திலும் அவர் கையெழுத்திடலாம் என்றும் கூறப்படுகிறது....

  • விஜய் அமைச்சரவையில் யார் யாருக்கு என்னென்ன இலாகா என்ற உத்தேச பட்டியல் வெளியாகி உள்ளது..பொது நிர்வாகம், காவல் மற்றும் உள்துறையை விஜய் கவனிப்பார் என தகவல் வெளியாகி உள்ளது...

  • விஜய்யின் பதவியேற்பை ஒட்டி சென்னை மாநகராட்சி சார்பில் குடிநீர் வசதி உள்ளிட்ட விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது...சென்னை சென்ட்ரல் முதல் நேரு ஸ்டேடியம் வரை 7 அடி உயரத்திற்கு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது...

  • விஜய் பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடுகள் குறித்து செங்கோட்டையன் உள்ளிட்ட தவெக நிர்வாகிகள் நேரில் ஆய்வு செய்தனர்...முதலமைச்சராகும் விஜய்யை வரவேற்கும் வகையில் தவெக சார்பில் கட் அவுட்டுகளும் வழிநெடுக வைக்கப்பட்டுள்ளன....

  • விஜய்யின் பதவியேற்பு விழாவில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி பங்கேற்க உள்ள நிலையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது...காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்க்கே பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளமாட்டார் என தெர்விக்கப்பட்டுள்ளது...

TVK Vijay Swearing Ceremony | Rahul Gandhi | முதல்வராக பதவியேற்கும் விஜய் - கிளம்பிய ராகுல்காந்தி

🔴LIVE : TVK Vijay Swearing Ceremony | சற்று நேரத்தில் விரையும் விஜய் | Thanthi TV

🔴LIVE: TVK Vijay | VCK |விஜய் பதவியேற்பு விழா.. பங்கேற்கும் ராகுல்காந்தி

🔴LIVE : TVK Vijay | TN Election Result | தமிழக முதல்வர் "ஜோசப் விஜய் என்னும் நான்" பதவியேற்பு விழா

TVK Vijay | விஜய் எண்ட்ரிக்கு கடலென காத்திருக்கும் தொண்டர்கள்