தலைப்பு செய்திகள்

Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (06.05.2026) | 6AM Headlines | ThanthiTV

Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (06.05.2026) | 6AM Headlines | ThanthiTV

thanthitv

  • ஐபிஎல் தொடரில் நேற்றைய லீக் போட்டியில் டெல்லி அணியை வீழ்த்தி, சென்னை அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது...சஞ்சு சாம்சன் 87 குவித்த நிலையில், 159 ரன்கள் இலக்கை 17வது ஓவரிலேயே சிஎஸ்கே எட்டியது...

  • தவெக தலைவர் விஜய் நாளை தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்கிறார்...நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் பதவியேற்பு விழா நடத்த திட்டம்...கடைசியாக கடந்த 2006ல் கருணாநிதி தலைமையிலான திமுக அரசு இதே அரங்கில் பதவியேற்றது..

  • தமிழகத்தில் ஆட்சி அமைக்க உரிமை கோருவதற்காக பொறுப்பு ஆளுநரை தவெக தலைவர் விஜய் இன்று மாலை சந்திக்கிறார்...தனிப்பெரும் கட்சியாக தவெக உருவெடுத்துள்ள நிலையில், எம்.எல்.ஏ.-க்களின் ஆதரவு கடிதத்தையும் ஆளுநரிடம் வழங்க உள்ளார்..

  • ஈபிஎஸ் உடன் தவெக பேசிவருவதாக, லால்குடி அதிமுக எம்.எல்.ஏ. லீமா ரோஸ் தெரிவித்துள்ளார்...ஈபிஎஸ்-ஐ சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நல்ல முடிவு எட்டப்படும் என நம்புவதாக கூறினார்..

TN Governor | TVK | Vijay | ஆளுநர் கேட்ட விவரங்களை அனுப்பியது தவெக

BREAKING || TVK | ADMK | விஜய்க்கு அதிமுக நிபந்தனையற்ற ஆதரவு?

TVK | Congress | Vijay | காங்., தரப்பில் இருந்து அதிகாரபூர்வ அறிவிப்பு

TVK Vijay | "கட்சி ஆரம்பித்ததில் இருந்தே.." - ரிசல்ட்டுக்கு பின் விஜய்யின் முதல் REACTION

BREAKING || "ஈபிஎஸ் - விஜய் பேச்சுவார்த்தை" - லீமா ரோஸ் பேட்டி