தலைப்பு செய்திகள்

Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (01.04.2026) | 6 AM Headlines | ThanthiTV

காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (01.04.2026)

thanthitv

நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கான முதல் கட்டப் பணிகள் இன்று தொடங்குகிறது...

கணக்கெடுப்பின் போது எந்தவிதமான ஆவணங்களையும் வழங்க வேண்டிய அவசியமில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது...

தமிழகம் முழுவதும் 60 சுங்கச்சாவடிகளில் நள்ளிரவு முதல் சுங்கக் கட்டணம் உயர்வு அமலுக்கு வந்தது...

5 ரூபாய் முதல் 25 ரூபாய் வரை கட்டணம் உயர்த்தப்பட்டிருப்பதால் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது...

திருவாரூரில் இருந்து தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார் முதலமைச்சர் ஸ்டாலின்...

திருவாரூர், மன்னார்குடி, நன்னிலம் மற்றும் திருத்துறைப்பூண்டி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டார்...

அடுத்த 5 ஆண்டுகளில் டெல்டா பகுதிகளின் உட்கட்டமைப்பு மாறப்போவதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்..

இந்திய அளவில் மகளிர் உரிமை தொகை ஒரு ட்ரெண்ட் செட்டராக இருப்பதாகவும் அவர் கூறினார்...

தஞ்சாவூரில் முதலமைச்சர் ஸ்டாலின் சென்ற பிரசார வாகனத்தை தேர்தல் பறக்கும் படையினர் சோதனை செய்தனர்.....

திருவாரூர் செல்லும் வழியில் சோதனை முடிந்த பின்னர், பிரசார வாகனத்தில் முதலமைச்சர் புறப்பட்டு சென்றார்....

BREAKING || தேர்தல் பரபரப்புக்கு நடுவே முதல்வர் முக்கிய ஆலோசனை... திமுகவினருக்கு பறந்த மெசேஜ்

Thiruvarur | CM Stalin | DMK | TN Election | "நாங்க சும்மா இருப்போமா...?" - கர்ஜித்து பேசிய முதல்வர்

TVK Vijay Campaign | விஜய்க்கு அனுமதி.. விரைவில் வெளியாகும்?

CM Stalin | DMK | "நான்.. உங்கள் வீட்டுப் பிள்ளை.." - அதிரடியாக பேசிய முதல்வர்

DMK | CM Stalin | ஆட்டத்தை தொடங்கிய திமுக - களத்தில் முதல்வர் ஸ்டாலின்