தலைப்பு செய்திகள்

Today Headlines | மாலை 4 மணி தலைப்புச் செய்திகள் (27.09.2026) | 4 PM Headlines | ThanthiTV

மாலை 4 மணி தலைப்புச் செய்திகள் (29.09.2026) | 4 PM Headlines | ThanthiTV

thanthitv

Today Headlines | மாலை 4 மணி தலைப்புச் செய்திகள் (27.09.2026) | 4 PM Headlines | ThanthiTV #todayheadlines #headlines #headlinestamil #headlinestoday

பிரதமரின் அழுத்தத்தின் கீழ் செயல்படும் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் உடனடியாகப் பதவி விலக வேண்டும் எனக் காங்கிரஸ் செயற்குழுவில் வலியுறுத்தல்..

பீகாரில் வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்த ஏடிஎம் அதிகாரி மற்றும் அவரது மனைவி வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்...

பிரதமரின் அழுத்தத்தின் கீழ் செயல்படும் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் உடனடியாகப் பதவி விலக வேண்டும் எனக் காங்கிரஸ் செயற்குழுவில் வலியுறுத்தல்..

சென்னை திருவல்லிக்கேணியில் பெற்றோர் கண்முன்னே மகன் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தலைமறைவாக இருந்த ரவுடி போண்டா ராஜேஷ் உள்ளிட்ட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்...

சென்னை திருவல்லிக்கேணியில் பெற்றோர் கண்முன்னே மகன் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தலைமறைவாக இருந்த ரவுடி போண்டா ராஜேஷ் உள்ளிட்ட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்...

டாஸ்மாக் ஊழியர்களின் பணிச்சூழலை மேம்படுத்த, டாஸ்மாக் கடைகளுக்கு 5 ஆயிரம் ரூபாய் வரை பராமரிப்பு தொகை வழங்க நிர்வாக இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்....

தாராபுரம் இடைத்தேர்தல் பிரசாரத்திற்காக அமைக்கப்பட்டு வரும் மேடை மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை அமைச்சர்கள் நேரில் ஆய்வு செய்தனர்...

சென்னை பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ வழித்தடத்தில் ரயில் சேவையை வரும் 11ம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைக்கும் நிலையில், ரயில் கட்டண விவரம் வெளியிடப்பட்டுள்ளது....

மேகமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் உள்ள மக்களை வெளியேற்ற எதிர்ப்பு தெரிவித்து, தாக்கல் செய்யப்பட்ட தமிழக அரசின் இடையீட்டு மனு மீதான தீர்ப்பை உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது...

BREAKING || நள்ளிரவில் வீடியோ கால்... பெண் காவலருக்கு டார்ச்சர் கொடுத்த SP - பாய்ந்த வழக்கு

Supreme Court | Meghamalai | மேகமலை விவகாரம் - தமிழக அரசின் மனு மீது தீர்ப்பு ஒத்திவைப்பு

Erode | Children | Police | ஈரோட்டில் மீன் பிடிக்கச் சென்ற 2 சிறுமிகள் நீரில் மூழ்கி பலி

BREAKING || நாட்டையே உலுக்கிய SIR விவகாரம்... "ராஜினாமா.." காங். எடுத்த முக்கிய முடிவு

Metro Train | Poonamallee | Vadapalani | பூந்தமல்லி-வடபழனி மெட்ரோ ரயில் கட்டணம் வெளியீடு