தலைப்பு செய்திகள்

Today Headlines | மாலை 4 மணி தலைப்புச் செய்திகள் (25-03-2026) | 4PM Headlines | Thanthi TV

Today Headlines | மாலை 4 மணி தலைப்புச் செய்திகள் (25-03-2026) | 4PM Headlines | Thanthi TV

thanthitv
  • என்டிஏ கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளை ஈபிஎஸ் அறிவித்துள்ளார்... பாஜக, பாமக, அமமுக உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளும் அறிவிக்கப்பட்டுள்ளது....

  • மயிலாப்பூர், தளி, மொடக்குறிச்சி, உதகை, அவினாசி, திருப்பூர் தெற்கு, கோவை வடக்கு, கந்தர்வகோட்டை தொகுதிகள் பாஜகவுக்கு ஒதுக்கீடு...புதுக்கோட்டை, திருப்பத்தூர், மதுரை தெற்கு, சாத்தூர், திருச்செந்தூர், வாசுதேவநல்லூர், ராதாபுரம் தொகுதிகளிலும் பாஜக போட்டியிடுகிறது...

  • நாகர்கோவில், விளவங்கோடு, ஆவடி, திருவண்ணாமலை, தஞ்சாவூர், திருவாரூர் தொகுதிகளில் பாஜக களம் காண்கிறது... அறந்தாங்கி, மானாமதுரை, ராமநாதபுரம், குளச்சல், பத்மநாபபுரம், ராசிபுரம் தொகுதிகளும் பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது..

  • ஒட்டன்சத்திரம், ஈரோடு மேற்கு, ராணிப்பேட்டை, கிள்ளியூர், கும்பகோணம் தொகுதிகளில் தமிழ் மாநில காங்கிரஸ் போட்டியிடுகிறது... தாமரை சின்னத்தில் தமாகா போட்டியிட உள்ளது...

  • பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் போட்டியிட்ட நெல்லை தொகுதி, அண்ணாமலை களம்கண்ட அரவக்குறிச்சி தொகுதி இந்த முறை பாஜகவிற்கு ஒதுக்கப்படவில்லை...மத்திய அமைச்சர் எல்.முருகன் போட்டியிட்ட தாராபுரம் தொகுதி, வானதி சீனிவாசன் போட்டியிட்ட கோவை தெற்கு தொகுதியும் பாஜகவுக்கு ஒதுக்கப்படவில்லை..

Neet | DMK Protest | ``நாளை போராட்டம்’’ - திமுக அறிவிப்பு

India | Hormuz | Iran | மேற்கு ஆசிய போர்.. வரலாறு காணாத வகையில் இந்திய ரூபாய் மதிப்பு சரிவு

CM Vijay | Petrol Price Hike பெட்ரோல், டீசல் விலை உயர்வு - தமிழகத்தின் CMஆக விஜய் காட்டிய ரியாக்‌ஷன்

Kenishaa Francis | "மொத்தமாக வெளியேறிவிட்டேன்.." கெனிஷா பரபரப்பு பதிவு

BREAKING || பஸ் டிக்கெட் விலையும் உயருமோ? - மக்கள் அச்சத்தில் இருக்கும் போது வந்த முக்கிய சேதி