எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்றது எதற்காக? என முதலமைச்சர் ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார்...
தமிழ்நாடு Versus டெல்லி என்று தாம் சொல்வதை நிரூபிப்பது போலவே, டெல்லியில் இருந்துதான் எல்லாம் முடிவு செய்யப்படுகிறது என்றும் அவர் விமர்சித்துள்ளார்...
தமிழ்நாடு 2030 தொலைநோக்கு திட்டத்துடன், வெகு விரைவில் திமுக தேர்தல் அறிக்கை வெளியிடப்படும்...
திமுக தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்...
NDA கூட்டணியில் அதிமுக 165 இடங்களில் நேரடியாக போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது...
பாஜகவுக்கு 31 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது...
கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாமகவுக்கு 17 , அமமுகவுக்கு 9 என தொகுதிகளை ஒதுக்கீடு செய்ய அதிமுக திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது...
புதிய நீதி கட்சி, பார்வர்டு பிளாக், உள்ளிட்ட சிறிய கட்சிகளை இரட்டை இலை மற்றும் தாமரை சின்னத்திலேயே போட்டியிட வைக்க இரு கட்சிகளும் வலியுறுத்துவருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது...
சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விருப்ப கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாமகவுக்கு 17 , அமமுகவுக்கு 9 என தொகுதிகளை ஒதுக்கீடு செய்ய அதிமுக திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது...
புதிய நீதி கட்சி, பார்வர்டு பிளாக், உள்ளிட்ட சிறிய கட்சிகளை இரட்டை இலை மற்றும் தாமரை சின்னத்திலேயே போட்டியிட வைக்க இரு கட்சிகளும் வலியுறுத்துவருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது...
சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் 4து நாளாக முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் நேர்காணல் நடத்தி வருகிறார்...
சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் நேர்காணலில் வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டையைச் சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்...