தலைப்பு செய்திகள்

Today Headlines | காலை 11 மணி தலைப்புச் செய்திகள் (02.05.2026) | 11 AM Headlines | ThanthiTV

Today Headlines | காலை 11 மணி தலைப்புச் செய்திகள் (02.05.2026) | 11 AM Headlines | ThanthiTV

thanthitv

ஆபரண தங்கம் விலை சவரனுக்கு 640 ரூபாய் அதிகரித்துள்ளது....

ஒரு கிராம் தங்கம் 14 ஆயிரம் ரூபாய்க்கும் ஒரு சவரன் ஒரு லட்சத்து 12 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகிறது...

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே உள்ள ஷம்ஷாபாத் நெடுஞ்சாலையில், கோர விபத்து அரங்கேறியது...

சாலையோரம் நிறுத்தப்பட்ட லாரி மீது கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஆறு பேர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது...

பிரான்சின் புகழ்பெற்ற சர்க்யூட் பால் ரிகார்டில் இன்று நடைபெறும், மிச்செலின் லெ மான்ஸ் கோப்பையின் இரண்டாம் சுற்றுப் போட்டியில் நடிகர் அஜித்குமாரின் அணி பங்கேற்கிறது...

இந்திய நேரப்படி இரவு 10.45 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியில் அஜித்குமார் தனது ரேசிங் அணியுடன் பங்கேற்கிறார்.

மேற்குவங்கத்தில் 2 தொகுதிகளில் உள்ள 15 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது....

மாலை 6 மணி வரை மறுவாக்குப்பதிவு நடைபெறவுள்ளது....

வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே 4ம் தேதி ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்....

சென்னையில் 3 வாக்கு எண்ணும் மையங்களில் 20 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ளவுள்ளனர்....

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு