தலைப்பு செய்திகள்

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (30.03.2026)| 1 PM Headlines | ThanthiTV

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (30.03.2026)| 1 PM Headlines | ThanthiTV

thanthitv

  • கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் நான்காவது முறையாக போட்டியிடும் முதலமைச்சர் ஸ்டாலின் வேட்புமனுவை தாக்கல் செய்தார்.......தேர்தல் அலுவலரிடம் வேட்புமனுவை வழங்கிய பின்னர், திறந்த ஜீப்பில் சென்று முதலமைச்சர் வாக்கு சேகரித்தார்.....

  • பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் தவெக தலைவர் விஜய், வேட்புமனுவை தாக்கல் செய்தார்......பெரம்பூரில் விஜய்யை பார்க்க ஏராளமான பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் குவிந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது...

  • நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கான முதல் கட்டப் பணிகள் ஏப்ரல் ஒன்றாம் தேதி தொடங்குகிறது.....கணக்கெடுப்பின் போது எந்தவிதமான ஆவணங்களையும் வழங்க வேண்டிய அவசியமில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது...

  • ரன்வீர் சிங் நடிப்பில் வெளியாகிப் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள துரந்தர் தி ரிவெஞ்ச் திரைப்படம் முந்தைய பாகத்தின் ஒட்டுமொத்த வசூலையும் முந்தியுள்ளது.....படம் வெளியான 11 நாட்களில் உலகம் முழுவதும் ஆயிரத்து 365 கோடி ரூபாய் வசூலித்துள்ளது.,.....

  • சென்னை சைதாப்பேட்டை தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் மா.சுப்பிரமணியன், கிண்டியில் உள்ள வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வேட்புமனுவை தாக்கல் செய்தார்....வில்லிவாக்கத்தில் தவெக வேட்பாளர் ஆதவ் அர்ஜுனா, தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் வேட்புமனுவை வழங்கினார்...

Tvk Vijay || Perambur || "என் நெஞ்சில் குடியிருக்கும் பெரம்பூர் மக்களே" - விஜய் பேச்சு

Seeman | NTK | தாயிடன் ஆசி பெற்ற சீமான்.. குடும்பத்தோடு சென்று வேட்புமனு தாக்கல்

TVK Vijay Campaign | "Gen Z-க்கு சொல்றது ஒன்னுதான்" - உணர்ச்சி பொங்க சொன்ன விஜய்

TVK | "எல்லா வலிகளையும் தாங்கிட்டு வந்துருக்கேன்.." பெரம்பூர் மக்கள் முன் எமோஷனலான விஜய்

TVK Vijay | Perambur | "இது நாடா இல்ல காடா".. ரைமிங்காக பேசி அட்டாக் செய்த விஜய்