தலைப்பு செய்திகள்

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (23.03.2026) | 1PM Headlines | ThanthiTV

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (23.03.2026) | 1PM Headlines | ThanthiTV

thanthitv
  • தமிழகத்தில் வாக்குப்பதிவு மற்றும் VVPAT இயந்திரங்களை சுழற்சி முறையில் அனுப்பி வைக்கும் பணி பல்வேறு மாவட்டங்களில் தொடங்கி உள்ளது.மாவட்ட தேர்தல் அதிகாரி தலைமையில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் முன்னிலையில் பணி நடைபெறுகிறது...

  • புதுச்சேரியில் தேர்தல் நாளான ஏப்ரல் 9 பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.... தேர்தல் ஆணையத்தின் பரிந்துரை அடிப்படையில் புதுச்சேரி அரசு பொது விடுமுறை அறிவித்துள்ளது.....

  • புதுச்சேரி காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் இல்லத்தை முன்னாள் முதல்வர் நாராயணசாமி ஆதரவாளர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது....நெல்லிதோப்பு தொகுதியில் நாராயணசாமிக்கு வாய்ப்பு வழங்க மறுக்கப்படுவதாக குற்றம்சாட்டி ஆதரவாளர்கள் தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர்....

  • "நெல்லையில் பட்டியலின விவசாயி படுகொலை குறித்து பேசாத‌து ஏன்?".....திருமாவளவனுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்....

  • சேலத்தில் கடந்த 20ம் தேதி நிகழ்ந்த அரசு பேருந்து விபத்தில் 8 பேர் பலியான சம்பவம்.....விபத்துக்குள்ளான அரசு பேருந்து ஓட்டுநரின் லைசென்ஸ் ரத்து செய்யப்பட்டு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்....

TVK Vijay | Puducherry Election | நெருங்கும் புதுச்சேரி தேர்தல் | மீண்டும் இறங்கும் விஜய்

BREAKING || சாத்தான்குளம் வழக்கில் தீர்ப்பு வாசிப்பு - உறுதி செய்த நீதிபதி

Breaking | Sathankulam Case | சாத்தான்குளம் கொடூரம்.. என்ன தண்டனை..? தீர்ப்பு வாசிப்பு

"உங்களுக்கு கஷ்டமா இருக்கா? போட்டு வாங்காதீங்க.." - கூட்டணி தலைவர்களை வைத்தே ஈபிஎஸ் அதிரடி பிரஸ்மீட்

Breaking | Custodial Death | நாட்டையே உலுக்கிய சாத்தான்குளம் சம்பவம்.. சற்று நிமிடங்களில் தீர்ப்பு