தலைப்பு செய்திகள்

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (21.03.2026) | 1 PM Headlines | ThanthiTV

மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (21.03.2026)

thanthitv

ஆபரண தங்கம் விலை சவரனுக்கு 2 ஆயிரத்து 640 ரூபாய் குறைந்துள்ளது.

ஒரு சவரன் தங்கம் ஒரு லட்சத்து 8 ஆயிரத்து 960 ரூபாய்க்கும், ஒரு கிராம் தங்கம் 13 ஆயிரத்து 620 ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது.

தங்கம் விலையைப்போல் வெள்ளி விலையும் குறைந்துள்ளது....

வெள்ளி விலை கிலோவுக்கு 10 ஆயிரம் ரூபாய் குறைந்து ஒரு கிலோ வெள்ளி 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.....

சட்டமன்ற தேர்தல் ஏற்பாடுகள் குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

வாக்குச்சாவடி மற்றும் வாக்கு எண்ணிக்கை மையங்களில் மேற்கொள்ளப்பட உள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடந்து வருகிறது.

சி-விஜில் செயலி உதவியுடன் தேர்தல் தொடர்பான புகார்கள் தெரிவித்தால், 100 நிமிடங்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது...

தேர்தல் தொடர்பான புகார்களை தெரிவிக்க, கட்டணமில்லா தொலைபேசி எண் (1800 425 7012) அறிவிக்கப்பட்டுள்ளது...

புகார் எண் - 1800 425 7012

திமுக கூட்டணியில் தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடிக்கும் நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது.

திமுக 5 தொகுதிகளை ஒதுக்க முன்வரும் நிலையில் 6 தொகுதிகளை ஒதுக்குமாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தி வருகிறது.

TN Election 2026 | முக்கிய ஆலோசனை.. தலைமை செயலகத்தில் குவிந்த தேர்தல் அதிகாரிகள்

Amitshah | TTV Dhinakaran | ``அமமுகவிற்கு எத்தனை தொகுதி?’’ - டெல்லியில் அமித்ஷாவுடன் பேசும் டிடிவி

TN Election 2026 | சூடுபிடிக்க தொடங்கிய தேர்தல் ஏற்பாடுகள்.. களத்தில் இறங்கிய முக்கிய அதிகாரி

VCK Thirumavalavan | ``யாவும் உணர்ந்தே இந்த முடிவை எடுக்கிறோம்’’ - திருமா அறிவிப்பு

cVIGIL | Election 2026 | மக்களே இந்த APPல் புகார் தெரிவித்தால் 100 நிமிடத்தில் நடவடிக்கை