தலைப்பு செய்திகள்

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (19.04.2026) | 1 PM Headlines | ThanthiTV

மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (19.04.2026)

thanthitv

தமிழக உளவுத்துறை ஐஜி செந்தில்வேலனை தேர்தல் ஆணையம் மாற்றி உள்ளது....

உளவுத்துறை ஐஜியாக அவினாஷ் குமாரை நியமனம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.....

சென்னை மாவட்டத்திற்கான திமுக தேர்தல் அறிக்கையை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டார்....

மெட்ரோ விரிவாக்கப் பணிகள் 2028க்குள் முடிக்கப்படும்.... சென்னையில் 1,000 புதிய மினி பேருந்துகள் இயக்கப்படும்.... உள்ளிட்ட வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன....

திமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.....

வாக்குறுதிகள் அனைத்தும் முறையான நிதி ஆலோசனைக்கு பின் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்....

அதிமுக கூட்டணி இயற்கையானது, வலிமையானது என நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பிரசாரத்தில் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்...

அதிமுக ஆட்சி அமைந்ததும் போதையில்லா தமிழகம் உருவாக்கப்படும் என்றும் கூறினார்.

ஈரோடு மாவட்டம் சிவகிரியில் மத்திய உள்துறை அமித்ஷா ரோடு ஷோ மேற்கொண்டு பிரசாரத்தில் ஈடுபட்டார்....

மொடக்குறிச்சி பாஜக வேட்பாளரை ஆதரித்து வாக்கு சேகரித்த அமித்ஷாவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது....

Gummidipoondi Child கும்மிடிப்பூண்டி கோரம் - பெரும் போராட்டத்துக்கு பின்.. குழந்தையின் உடல் அடக்கம்

CMDA | அடுக்குமாடி கட்டிடங்கள் - தமிழக அரசு கொடுத்த குட்நியூஸ்

Gummidipoondi Protest குழந்தையின் உடல் எங்கே? - நேரம் ஆக ஆக கும்மிடிப்பூண்டியில் உச்சகட்ட பரபரப்பு

Tamilnadu Police | தமிழக காவல்துறையில் அதிரடி மாற்றம் அறிவிப்பு

BREAKING || பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, அணைகளில் இருந்து தண்ணீர் திறக்க CM உத்தரவு