தலைப்பு செய்திகள்

Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (26.03.2026) | 6 AM Headlines | ThanthiTV

காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (26.03.2026) | 6 AM Headlines | ThanthiTV

thanthitv
  • 20 சிட்டிங் அமைச்சர்களின் தொகுதியில் அதிமுக நேரடியாகப் போட்டியிடுகிறது... 6 சிட்டிங் அமைச்சர்களின் தொகுதியில் பாஜகவும், 3 சிட்டிங் அமைச்சர்களின் தொகுதிகளில் அமமுகவும் போட்டியிடுகிறது...

  • 2026 சட்டமன்ற தேர்தலில் பாஜக 27 தொகுதிகளிலும், தமாகா 5 தொகுதிகளிலும் தாமரை சின்னத்தில் போட்டியிடுகிறது... மொத்தம் 32 தொகுதிகளில் தாமரை சின்னத்தில் வேட்பாளர்கள் களம் காண்கிறார்கள்...

  • பெரியகுளம், பூந்தமல்லி, மடத்துக்குளம் உள்ளிட்ட 11 தொகுதிகளில் அமமுக போட்டியிடுகிறது... மன்னார்குடி, திருவையாறு, காரைக்குடி, திருப்பத்தூர், நாங்குநேரி, ஒட்டப்பிடாரம், திருச்சி மேற்கு, சைதாப்பேட்டை உள்ளிட்ட தொகுதிகளில் களம் காண்கிறது...

  • சட்டமன்ற தேர்தலில் 18 தொகுதிகளில் போட்டியிடும் பாமக, முதற்கட்டமாக 3 வேட்பாளர்களை அறிவித்துள்ளது... கீழ்வேளூர் தொகுதியில் வடிவேல் இராவணன், செஞ்சியில் கணேஷ் குமார், அம்பத்தூர் தொகுதியில் கே.என்.சேகர் போட்டியிடுகின்றனர்..

  • மயிலாப்பூர், தளி, மொடக்குறிச்சி, உதகை, அவினாசி, திருப்பூர் தெற்கு, கோவை வடக்கு, கந்தர்வகோட்டை , தொகுதிகள் பாஜகவுக்கு ஒதுக்கீடு... புதுக்கோட்டை, திருப்பத்தூர், மதுரை தெற்கு, சாத்தூர், திருச்செந்தூர், வாசுதேவநல்லூர், ராதாபுரம் தொகுதிகளிலும் பாஜக போட்டியிடுகிறது...

BREAKING || தொகுதிகளை பிரித்து கொடுக்கும் திமுக - அடுத்தடுத்து வெளியாகும் முக்கிய அறிவிப்பு

BREAKING || தேர்தல் பரபரப்புக்கு நடுவே தமிழகத்துக்கு தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

ADMK | EPS |முதல் பிரச்சாரத்தில் முதல் முதலாக EPS சொன்ன வார்த்தை மயிலாப்பூரில் அதிரடி காட்டிய அதிமுக

BREAKING | TVK | "நா வரேன்..." தான் இறங்கும் தொகுதியில்? முதல் பிரசாரம் - நாள் குறித்த விஜய்

ADMK | EPS | திமுகவை இறங்கி அடிக்கும் EPS.. பேசப் பேச அதிரும் மயிலாப்பூர்