தலைப்பு செய்திகள்

Today Headlines | இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (25.03.2026) | 07 PM Headlines | Thanthi TV

Today Headlines | இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (25.03.2026) | 07 PM Headlines | Thanthi TV

thanthitv
  • என்டிஏ கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளை ஈபிஎஸ் அறிவித்துள்ளார்... பாஜக, பாமக, அமமுக உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது....

  • மயிலாப்பூர், தளி, மொடக்குறிச்சி, உதகை, அவினாசி, திருப்பூர் தெற்கு, கோவை வடக்கு, கந்தர்வகோட்டை , தொகுதிகள் பாஜகவுக்கு ஒதுக்கீடு... புதுக்கோட்டை, திருப்பத்தூர், மதுரை தெற்கு, சாத்தூர், திருச்செந்தூர், வாசுதேவநல்லூர், ராதாபுரம் தொகுதிகளிலும் பாஜக போட்டியிடுகிறது...

  • சட்டமன்ற தேர்தலில் 18 தொகுதிகளில் போட்டியிடும் பாமக, முதற்கட்டமாக 3 வேட்பாளர்களை அறிவித்துள்ளது... கீழ்வேளூர் தொகுதியில் வடிவேல் இராவணன், செஞ்சியில் கணேஷ் குமார், அம்பத்தூர் தொகுதியில் கே.என்.சேகர் போட்டியிடுகின்றனர்..

  • பெரியகுளம், பூந்தமல்லி, மடத்துக்குளம் உள்ளிட்ட 11 தொகுதிகளில் அமமுக போட்டியிடுகிறது... மன்னார்குடி, திருவையாறு, காரைக்குடி, திருப்பத்தூர், நாங்குநேரி, ஒட்டப்பிடாரம், திருச்சி மேற்கு, சைதாப்பேட்டை உள்ளிட்ட தொகுதிகளில் களம் காண்கிறது...

  • கூட்டணி கட்சிகளை சமமாக மதிப்பதால் தான், விஜய் போட்டியிடும் பெரம்பூர் தொகுதி பாமகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக ஈபிஎஸ் விளக்கம்... அதிமுக கூட்டணியில் அனைத்து கட்சிகளும் பலமாக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்...

  • அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார்... சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் சாமி தரிசனம் செய்து பிரசாரத்தை அவர் தொடங்கியுள்ளார்...

BREAKING || தேர்தல் பரபரப்புக்கு நடுவே தமிழகத்துக்கு தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

ADMK | EPS |முதல் பிரச்சாரத்தில் முதல் முதலாக EPS சொன்ன வார்த்தை மயிலாப்பூரில் அதிரடி காட்டிய அதிமுக

BREAKING | TVK | "நா வரேன்..." தான் இறங்கும் தொகுதியில்? முதல் பிரசாரம் - நாள் குறித்த விஜய்

ADMK | EPS | திமுகவை இறங்கி அடிக்கும் EPS.. பேசப் பேச அதிரும் மயிலாப்பூர்

PMK | முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு அரசியல் களத்தை அதிர விட்ட பாமக