தலைப்பு செய்திகள்

Today Headlines | இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (27.05.2026) | 7 PM Headlines | Thanthi TV

இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (27.05.2026) | 7 PM Headlines | Thanthi TV

thanthitv

சென்னையில் பெட்ரோல் விலை மூன்றாவது நாளாக லிட்டருக்கு, 33 காசுகள் உயர்ந்து ஒரு லிட்டர் 108 ரூபாய் 20 காசுகளுக்கு விற்பனையாகிறது...

டீசல் லிட்டருக்கு 32 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் 99 ரூபாய் 98 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது...

மே மாதத்தில் 8-வது முறையாக பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன...

ஒரே மாதத்தில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 7 ரூபாய் 61 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு 7 ரூபாய் 77 காசுகளும் உயர்ந்துள்ளது...

சென்னையில் பெட்ரோல், டீசல் விலையை தொடர்ந்து சிஎன்ஜி எரிவாயு விலையும் கிலோவுக்கு 3 ரூபாய் 50 பைசா உயர்ந்துள்ளது...

பெட்ரோல், டீசல் விலைக்கு நிகராக சிஎன்ஜி விலை உயர்ந்துள்ள நிலையில், ஒரு கிலோ சிஎன்ஜி எரிவாயு 95 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது...

டெல்லியில் பிரதமர் மோடி உடன் முதல்வர் விஜய் சந்திப்பு...

முதல்வரான பின் முதல்முறையாக பிரதமரை சந்தித்து, தமிழ்நாட்டின் கோரிக்கைகளை வழங்கினார்....

அரசு நிகழ்ச்சிகளின் தொடக்கத்தில் மாநில வாழ்த்து பாடல் பாட உள்துறை அமைச்சகத்தால் தெளிவுரை வழங்க வேண்டும் என பிரதமரிடம் முதலமைச்சர் விஜய் கோரிக்கை..

மேம்பட்ட நடுத்தர போர் விமான வடிவமைப்பு மேம்பாட்டு மையம் மற்றும் வான்வழி அமைப்பு மையத்தை தமிழ்நாட்டில் அமைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்...

TN Rain Update | இன்னும் ஒரு வாரத்துக்கு உஷாரா இருங்க..!வெளுத்து வாங்கப்போகும் வெதர்

Vijay Sethupathi Viral Speech | Bigg Boss | விஜய் சேதுபதியின் பிக்பாஸ் பேச்சு..கிடைத்த ஆதரவு குரல்

BREAKING | Expiry-ஆன பிஸ்கட்டை சாப்பிட்டவர்களுக்கு நேர்ந்த அதிர்ச்சி

CM Vijay | Anna Medals | TN Police | முதலமைச்சரின் அண்ணா பதக்கங்கள் அறிவிப்பு

JCD Prabhakar | TN Assembly | "எந்த அழுத்தத்திற்கும் அடிபணியமாட்டேன்.."சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்