டெல்லியில் இந்தியா - நியூசிலாந்து இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது.....
இந்தியாவின் பயணத்தில் மேலும் ஒரு வரலாற்று சிறப்புமிக்க மைல்கல் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.....
டெல்லியில் இந்தியா - நியூசிலாந்து இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது.....
இந்தியாவின் பயணத்தில் மேலும் ஒரு வரலாற்று சிறப்புமிக்க மைல்கல் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.....
தமிழக சட்டமன்ற தேர்தலில் வாக்குப்பதிவு எந்திரங்களில் மட்டும் 85 புள்ளி 10 சதவிகித வாக்குகள் பதிவாகி இருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது....
2.35 கோடி ஆண் வாக்காளர்கள், 2.52 கோடி பெண் வாக்காளர்கள் வாக்களித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது....