தலைப்பு செய்திகள்

Today Headlines | இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (29.07.2026) | 7 PM Headlines | Thanthi TV

இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (29.07.2026)

thanthitv

வினாத்தாள் கசிவு குற்றங்களில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனை வழங்கும், வினாத்தாள் கசிவு தடுப்பு மசோதா மக்களவையில் நிறைவேறியது...

2 நாட்களாக விவாதம் நடைபெற்ற நிலையில், குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதா நிறைவேற்றப்பட்டது..

வந்தே மாதரம் பாடலை அவமதித்தால் தண்டனை வழங்கும் வகையில் தேசிய பெருமைகள் அவமதிப்பு தடுப்பு மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது...

மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்த நிலையில், குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதா நிறைவேற்றப்பட்டது...

சென்னை அரசினர் தோட்டத்தில் இருந்து நந்தனம் வரை மெட்ரோ ரயிலில் பயணித்த முதலமைச்சர் விஜய்...

டிக்கெட் எடுத்து மெட்ரோ ரயிலில் மற்ற பயணிகளுடன் சேர்ந்து பயணித்தார்...

நந்தனம் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து, மெட்ரோ தலைமையகத்திற்கு முதலமைச்சர் விஜய் நடந்து சென்றார்...

சாலையில் இரு புறமும் திரண்டிருந்த பொதுமக்கள், முதலமைச்சர் விஜயை பார்த்ததும் ஆரவாரம் செய்தனர்...

நந்தனத்திற்கு மெட்ரோ ரயிலில் பயணித்த முதலமைச்சர் விஜய், மாற்று திறனாளி இளைஞருடன் கலந்துரையாடினார்...

TNEB | EB Reading | மின் கட்டண உயர்வு புகார் - விசாரிக்க உத்தரவு

Minister Arunraj | DMK | "திமுக தாரைவார்த்த உரிமைகளை தவெக அரசு மீட்டுள்ளது" - அமைச்சர் அருண்ராஜ்

BREAKING || "கடுகளவும் அச்சுறுத்த முடியாது" - தமிழக அரசுக்கு திமுக கடும் கண்டனம்

Senthil Balaji | TN Politics | புது வழக்கு-நீளும் லிஸ்ட்.. செந்தில் பாலாஜிக்கு அடுத்த சிக்கல்

MLAs Resign | MLA-க்கள் ராஜினாமா விவகாரம்.. தேதி ஒத்திவைப்பு