தலைப்பு செய்திகள்

Today Headlines | இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (08.08.2026) | 7 PM Headlines | ThanthiTV

இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (08.08.2026)

thanthitv

தொகுதி மறுவரையறை விவகாரம் தொடர்பாக, முதலமைச்சர் விஜய் தலைமையில் தமிழக எம்.பி.க்கள் கூட்டம் நடைபெற்றது..

தொகுதி மறுவரையறையால் தமிழகத்திற்கு ஏற்படும் தாக்கம் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது...

தொகுதி மறுவரையறை தொடர்பான கூட்டத்தை திமுக மற்றும் அதிமுக எம்.பி.க்கள் புறக்கணித்தனர்..

மொத்தமுள்ள 57 தமிழக எம்பிக்களில் 36 பேர் புறக்கணிப்பு....

எம்.பி.க்கள் கூட்டத்தில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் விசிக எம்.பி.க்கள் பங்கேற்பு...

அதே போல், மதிமுக, விசிக, ஐயூஎம்எல் கட்சி எம்.பி.க்களும் பங்கேற்றனர்..

முதலமைச்சர் விஜய் தலைமையிலான ஆலோசனை கூட்டத்தில் காங்கிரஸ் எம்.பி. சுதா மற்றும் மநீம எம்.பி. கமல்ஹாசன் பங்கேற்கவில்லை...

கர்நாடகாவில் இருப்பதால் சுதா கலந்து கொள்ளவில்லை என்று கூறப்பட்டுள்ளது..

முதலமைச்சர் விஜய் தலைமையில் நடைபெற்ற எம்.பி.க்கள் கூட்டத்தில், தொகுதி மறுவரையறையை கைவிட வேண்டும் என தீர்மானம்...

தற்போதைய எம்.பிக்கள் எண்ணிக்கையே தொடர வேண்டும் என வலியுறுத்தல்...

High Court | "பணி நீக்க ஊழியருக்கு ஓய்வூதியக் கருணைப்படி உரிமையல்ல, சலுகை தான்" - உயர்நீதிமன்றம்

India | Fb | Insta | Meta | மெட்டாவுக்கு மத்திய அரசு அதிரடி கெடு - அல்காரிதத்தை மாற்றியமைக்க உத்தரவு

Breaking | Amitshah | Tiruvannamalai | உள்ளே என்ட்ரியான அமித்ஷா | ஹை அலர்ட்டில் தி.மலை

Thiruvannamalai |AmitShah | தி.மலையில் அமித்ஷா.. அடுத்து என்ன? வெளியான முக்கிய தகவல்

Minister Nirmalkumar | CM Vijay | "இது தமிழக மக்களுக்கு அநீதி.." - அமைச்சர் நிர்மல்குமார் பேச்சு