தலைப்பு செய்திகள்

Today Headlines | இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (05.08.2026) | 7 PM Headlines | Thanthi TV

இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (05.08.2026)

thanthitv

முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசின் முதல் பட்ஜெட் தாக்கல்...

நிதியமைச்சர் மரிய வில்சன் தமிழ்நாடு அரசின் 2026 - 27ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார்...

தமிழ்நாடு அரசின் கடன் தொகை, கடந்த ஐந்து ஆண்டுகளில் இருமடங்காக அதிகரித்துள்ளதாக நிதியமைச்சர் மரிய வில்சன் பேச்சு..

முக்கிய திட்டங்களை செயல்படுத்த நிதி ஆதாரம் குறைவாக உள்ளது என்றும், வாக்குறுதிகளை நிறைவேற்ற அரசு தீவிர முயற்சி எடுத்து வருவதாகவும் அவர் கூறினார்...

தமிழகத்தின் சொந்த வரி வருவாய் 9.78% ஆக வளர்ச்சி அடையும் என்று அமைச்சர் மரிய வில்சன் தெரிவித்துள்ளார்...

வருவாய் பற்றாக்குறை ரூ.55 ஆயிரத்து 775 கோடியாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்..

2026-27ஆம் நிதியாண்டில் மொத்தம் 1 லட்சத்து 73 ஆயிரத்து 445 கோடி ரூபாய் கடன் பெற திட்டம்...

51 ஆயிரத்து 971 கோடி ரூபாய் திரும்ப செலுத்த திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் மரியவில்சன் தெரிவித்துள்ளார்...

தமிழகத்தின் நிதிநிலையை சீரமைக்க 2 ஆண்டுகள் தேவைப்படும் என்று அமைச்சர் மரியவில்சன் தெரிவித்துள்ளார்...

மாநிலத்தின் நிதி நிலைமை, நிலை இல்லாமல் உள்ளதாகவும், கூடுதல் வருவாயை ஈட்ட அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருவதாகவும் கூறியுள்ளார்..

Breaking | TN Budget 2026 | CPM | ``இதை ஏற்க முடியாது..’’ | சிபிஎம் தரப்பு ரியாக்‌ஷன்

Breaking | Amitshah | தமிழகத்தில் இறங்கும் மத்திய அமைச்சர் அமித்ஷா | பிளான் இதுதான்..

TVK Budget | Seeman | தவெகவின் முதல் பட்ஜெட் - "பெயரில் மட்டுமே வெற்றி" - ஒரே போடாய் போட்ட சீமான்

PM Modi | Fb | Mark Zuckerberg | PM மோடி வீடியோ விவகாரம்.. மன்னிப்பு கோரினார் மார்க் சூக்கர்பெர்க்

TNBudget 2026 | TVK அரசின் முதல் பட்ஜெட்.. இன்ச் பை இன்ச் அலசி தங்கம் தென்னரசு அட்டாக்