Today Headlines | மாலை 6 மணி தலைப்புச் செய்திகள் (31-07-2026) | 6PM Headlines | Thanthi TV
குற்ற தடுப்பு மற்றும் மீட்பு பணிகளை விரைவுப்படுத்த காவல் துறையினருக்கு புதிய வாகனங்களை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் விஜய்...
திறந்தவெளி வாகனத்தில் சென்று, காவல்துறை அணிவகுப்பு மரியாதையை முதலமைச்சர் விஜய் ஏற்றுக்கொண்டார்
சென்னை எழும்பூர் ராஜரத்தினம் அரங்கில் நடைபெற்ற பதக்கங்கள் வழங்கும் விழாவில் முதலமைச்சர் விஜய்க்கு காவல்துறை அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது