தலைப்பு செய்திகள்

Today Headlines | மாலை 6 மணி தலைப்புச் செய்திகள் (19.06.2026) | 6PM Headlines | ThanthiTV

Today Headlines | மாலை 6 மணி தலைப்புச் செய்திகள் (19.06.2026) | 6PM Headlines | ThanthiTV

thanthitv

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது....

தங்கம் விலை சவரனுக்கு 3 ஆயிரத்து 40 ரூபாய் குறைந்துள்ளது...

தங்கத்தை தொடர்ந்து வெள்ளி விலையும், கிலோவுக்கு 15 ஆயிரம் குறைந்துள்ளது...

மேகதாது அணைக்கு எதிராக சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் கொண்டுவந்த தனித்தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது...

மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக அரசின் தன்னிச்சையான முடிவை ஏற்றுக் கொள்ள முடியாது என முதலமைச்சர் விஜய் உறுதிபட தெரிவித்துள்ளார்...

BREAKING | Electricity Board | உருவாகும் புதிய திட்டம்..வெளியான அதிரடி அறிவிப்பு

Kovai | Chennai HC | 54 இளநிலை உதவியாளர்கள் டிஸ்மிஸ்..நீதிமன்றம் அதிரடி

BREAKING || கும்மிடிப்பூண்டி குழந்தை கொலை வழக்கு - காம கொடூரனை கஸ்டடியில் எடுத்த போலீஸ்

BREAKING || மேகதாதுக்கு செக் வைக்க CM விஜய் எடுத்த ஆக்‌ஷன் - கர்நாடக முதல்வர் DKS கொடுத்த ரியாக்‌ஷன்

CM Vijay | PMK MLAs | TN Politics | CM விஜய்யை நேரில் சந்தித்த பாமக MLA-க்கள்