தலைப்பு செய்திகள்

Today Headlines | மாலை 6 மணி தலைப்புச் செய்திகள் (08.08.2026) | 6 PM Headlines | ThanthiTV

மாலை 6 மணி தலைப்புச் செய்திகள் (08.08.2026)

thanthitv

தொகுதி மறுவரையறை விவகாரம் தொடர்பாக, முதலமைச்சர் விஜய் தலைமையில் தமிழக எம்.பி.க்கள் கூட்டம் நடைபெற்றது..

தொகுதி மறுவரையறையால் தமிழகத்திற்கு ஏற்படும் தாக்கம் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது...

தொகுதி மறுவரையறை தொடர்பான கூட்டத்தை திமுக மற்றும் அதிமுக எம்.பி.க்கள் புறக்கணித்தனர்..

மொத்தமுள்ள 57 தமிழக எம்பிக்களில் 36 பேர் புறக்கணிப்பு....

எம்.பி.க்கள் கூட்டத்தில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் விசிக எம்.பி.க்கள் பங்கேற்பு...

அதே போல், மதிமுக, விசிக, ஐயூஎம்எல் கட்சி எம்.பி.க்களும் பங்கேற்றனர்..

முதலமைச்சர் விஜய் தலைமையிலான ஆலோசனை கூட்டத்தில் காங்கிரஸ் எம்.பி. சுதா மற்றும் மநீம எம்.பி. கமல்ஹாசன் பங்கேற்கவில்லை...

கர்நாடகாவில் இருப்பதால் சுதா கலந்து கொள்ளவில்லை என்று கூறப்பட்டுள்ளது..

தொகுதி மறுவரையறையில் தங்களது நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை என திமுக எம்பி கனிமொழி கூறியுள்ளார்...

தொகுதி மறுவரையறையை திமுக நிச்சயம் எதிர்க்கும் எனத் தெரிவித்துள்ள அவர், மேகதாது விவகாரத்தில் அனைத்துக்கட்சி கூட்டம் தேவை என வலியுறுத்தியுள்ளார்...

Breaking | Amitshah | Tiruvannamalai | உள்ளே என்ட்ரியான அமித்ஷா | ஹை அலர்ட்டில் தி.மலை

Thiruvannamalai |AmitShah | தி.மலையில் அமித்ஷா.. அடுத்து என்ன? வெளியான முக்கிய தகவல்

Minister Nirmalkumar | CM Vijay | "இது தமிழக மக்களுக்கு அநீதி.." - அமைச்சர் நிர்மல்குமார் பேச்சு

MP Su Venkatesan | "CM விஜய் இதைத்தான் சொன்னார்" - உரக்கச் சொன்ன சு.வெங்கடேசன்

Thirumavalavan | CM Vijay | உள்ளே நடந்தது என்ன? - வந்து உடைத்த திருமா!