தலைப்பு செய்திகள்

Today Headlines | மாலை 6 மணி தலைப்புச் செய்திகள் (05.08.2026) | 6 PM Headlines | ThanthiTV

மாலை 6 மணி தலைப்புச் செய்திகள் (05.08.2026)

thanthitv

முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசின் முதல் பட்ஜெட் தாக்கல்...

நிதியமைச்சர் மரிய வில்சன் தமிழ்நாடு அரசின் 2026 - 27ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார்...

தமிழ்நாடு அரசின் கடன் தொகை, கடந்த ஐந்து ஆண்டுகளில் இருமடங்காக அதிகரித்துள்ளதாக நிதியமைச்சர் மரிய வில்சன் பேச்சு..

முக்கிய திட்டங்களை செயல்படுத்த நிதி ஆதாரம் குறைவாக உள்ளது என்றும், வாக்குறுதிகளை நிறைவேற்ற அரசு தீவிர முயற்சி எடுத்து வருவதாகவும் அவர் கூறினார்...

2026-27ஆம் நிதியாண்டில் மொத்தம் 1 லட்சத்து 73 ஆயிரத்து 445 கோடி ரூபாய் கடன் பெற திட்டம்...

51 ஆயிரத்து 971 கோடி ரூபாய் திரும்ப செலுத்த திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் மரியவில்சன் தெரிவித்துள்ளார்...

தமிழகத்தின் நிதிநிலையை சீரமைக்க 2 ஆண்டுகள் தேவைப்படும் என்று அமைச்சர் மரியவில்சன் தெரிவித்துள்ளார்...

மாநிலத்தின் நிதி நிலைமை, நிலை இல்லாமல் உள்ளதாகவும், கூடுதல் வருவாயை ஈட்ட அரசு பல்வேறு அறம், பொருள், இன்பம் என்ற உயரிய நோக்குடன் 10 தூண்களை அடிப்படையாக கொண்டு வெற்றித் தமிழகம் தொலைநோக்கு திட்டங்கள் என்ற பெயரில் ஆவணம் வெளியீடு....

2036 ஆம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டை ஒன்றரை டிரில்லிய பொருளாதார மாநிலமாக உயர்த்த திட்டமிட்டுள்ளதாக பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளத்பு...

RBI | India | Currency | "மாறும் ரூபாய் நோட்டுகள்.." RBI அதிமுக்கிய அறிவிப்பு

Breaking | TASMAC | High Court | ``டாஸ்மாக் கடைகளில் கட்டாயம்..'' | ஹைகோர்ட் அதிரடி உத்தரவு

BREAKING || தமிழகத்துக்கே நல்ல செய்தி - கிடுகிடுவென உயரும் மேட்டூர் அணை நீர் வரத்து

Breaking | TVK Vijay | MK Stalin | ``வேஸ்ட் வேஸ்ட் அறிக்கை’’ | அதே ஸ்டைலில் பதிலடி கொடுத்த தவெக

BREAKING || மாலையும் எகிறிய தங்கம் விலை.. ஒரேநாளில் இவ்வளவா? - நகை பிரியர்களுக்கு பேரிடி