தலைப்பு செய்திகள்

Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (29.08.2026) | 6 AM Headlines | ThanthiTV

காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (29.08.2026)

thanthitv
  • நேபாள பேரிடரில் இருந்து மீண்ட 21 தமிழர்கள் சென்னை வந்தனர்

  • சேலையை பிடித்துக்கொண்டு மலையில் ஏறினோம் - உயிர் தப்பிய ஆசிரியை கண்ணீர் பேட்டி

  • உடமை மட்டுமே வந்தது... அப்பா வரல - கண்ணீருடன் காத்திருக்கும் மகன்

  • நேபாளத்தில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க தொடர் நடவடிக்கை - என்.ஆனந்த்

  • நிவாரண பொருட்களுடன் நேபாளம் சென்ற 3வது விமானம்

  • நேபாள பேரிடர் - பலி எண்ணிக்கை 600-ஐ நெருங்கியது

  • நேபாள பெருவெள்ளம் - 4,451 பேர் பத்திரமாக மீட்பு

  • சென்னை புழல் சிறையில் CM விஜய் திடீர் ஆய்வு

  • குடும்பத் தகராறு - வழக்கை ரத்து செய்ய கோரிய அமைச்சர் மரிய வில்சனின் மனு வாபஸ்

  • மருத்துவச் சேர்க்கை - 2ஆம் கட்ட கலந்தாய்வு அறிவிப்பு

Rajmohan "நேபாளத்தில் 400 தமிழர்கள்.." - பரபரப்பு தகவல் சொன்ன ராஜ்மோகன் - நாம் நினைத்ததை விட அதிகம்

Nepal Disaster | "இதுவரை கண்டிடாத பேரழிவு.." ஸ்பாட்டில் இருந்து வெங்கட நாராயணா அதிமுக்கிய தகவல்

BREAKING | "தமிழர்களை மீட்க எடுக்கப்படும் உடனடி ஆக்‌ஷன்ஸ்.."-டெல்லி சிறப்பு பிரதிநிதி வெங்கட நாராயணா

NEET | NTA | நீட் சர்ச்சை.. கூண்டோடு தூக்கப்பட்ட அதிகாரிகள்.. உள்ளே இறங்கிய புது Force

Delhi | உயிர்தப்பி நாடு திரும்பிய தமிழர்கள்... வரவேற்ற தமிழக அமைச்சர்கள்...கண்ணீர் வரவைக்கும் காட்சி