தலைப்பு செய்திகள்

Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (27.02.2026) | 6 AM Headlines | ThanthiTV

காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (27.02.2026)

thanthitv
  • தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக தேர்தல் - கட்சிகள் வலியுறுத்தல்

  • UPI பணப் பரிவர்த்தனையை இஸ்ரேலில் பயன்படுத்த ஒப்பந்தம்

  • ப.சிதம்பரத்துக்கு எதிராக வழக்கு தொடர ED-க்கு அனுமதி

  • கோவையில் இன்று திமுக பாக முகவர்கள் மாநாடு - முதல்வர் பங்கேற்கிறார்

  • திமுக அமைச்சர்கள் மீது நடவடிக்கை - ஈபிஎஸ் உறுதி

  • இந்திய கம்யூ., மநிம கட்சிகளுடன் திமுக இன்று பேச்சுவார்த்தை

  • தொகுதி பங்கீடு - மார்ச் 2ம் தேதி விசிகவிற்கு திமுக அழைப்பு

  • அதிமுக கூட்டணி தொகுதிப் பங்கீடு - பியூஷ் கோயல் இன்று சென்னை வருகை

  • யாருடன் கூட்டணி?- நிர்வாகிகளிடம் யோசனை கேட்ட ராமதாஸ்

  • சேலத்தில் வெயில் காரணமாக ஒருவர் இறந்த பிறகு தான், வேலூரில் நடந்த நிகழ்ச்சியில் மேற்கூரை அமைத்ததாக உயர்நீதிமன்றத்தில் அரசுத்தரப்பில் வாதம் வைக்கப்பட்டது...நிகழ்ச்சி பாதுகாப்பு தொடர்பாக அரசு மேற்கொள்ள வேண்டிய பொறுப்புகள் கட்சிகள் மீது திணிக்கப்படுவதாக தவெக வாதத்தை முன்வைத்துள்ளது...

  • அரசியல் கட்சிகளின் ரோடு ஷோக்களை முறைப்படுத்த வெளியிடப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் தவெக தொடர்ந்த வழக்கு...தமிழக அரசு 3 வாரங்களில் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது...

  • மறைந்த முதுபெரும் கம்யூனிஸ்ட் இயக்க தலைவர் நல்லகண்ணுவின் உடல், சென்னை அரசு மருத்துவ கல்லூரியிடம் ஒப்படைக்கப்பட்டது..... நல்லகண்ணுவின் உடலுக்கு 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதை அளிக்கப்பட்ட நிலையில், முதல்வர் உட்பட ஏராளமானோர் திரண்டு பிரியாவிடை அளித்தனர்.

Breaking | High Court | TN Govt | "ஆதாரங்கள்..?" தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Breaking | TN Election | சட்டமன்ற தேர்தல் - வருமானவரித்துறை கட்டுப்பாட்டு அறை அமைப்பு

Breaking | India | Israel | இந்தியாவின் டெக்னாலஜி இஸ்ரேலில் - உலகை திரும்ப வைத்த மெகா ஒப்பந்தம்

BREAKING || விஜய்யின் அடுத்த பாய்ச்சல்? - எதிர்பாரா நேரம் களத்தை அதிரவிடும் அதிரடி பிளான்

Breaking | TN Election 2026 | தமிழக தேர்தல் தேதி | தலைமை தேர்தல் ஆணையர் முக்கிய அப்டேட்