மத்திய அரசின் தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிராக முதலமைச்சர் விஜய் கொண்டுவந்த தனித்தீர்மானம் சட்டப்பேரவையில் நிறைவேறியது...
காங்கிரஸ், விசிக, ஐயூஎம்.எல், இடதுசாரி கட்சிகளின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது...
தொகுதிமறுவரையறை மசோதாவுக்கு எதிரான தீர்மானத்தை முன்மொழிந்து பேசிய முதலமைச்சர் விஜய், தனது நிலைக்கு அம்மா, அக்கா, தங்கை, பாட்டிகள் தான் காரணம் என உருக்கமாக பேசினார்...
தமிழகத்தின் பெண்களுக்காக பேசுவதாக குறிப்பிட்ட முதல்வர் விஜய், பெண்களுக்கு சம அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார்...
தொகுதி மறுவரையறைக்கு எதிராக சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் கொண்டு வந்த தனித்தீர்மானத்திற்கு திமுக ஆதரவு தெரிவித்துள்ளது...
தொகுதி மறுவரைறையால் தமிழ்நாடு பாதிக்க கூடாது என்பதில் திமுக உறுதியாக உள்ளதாகவும் உதயநிதி ஸ்டாலின் திட்டவட்டம்...

தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் திமுக தலைவர் ஸ்டாலினின் நிலைப்பாட்டை ஆதரிப்பதாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார்...
மாநில சுயாட்சிக்காக முன்னாள் முதலமைச்சர்கள் ஜெயலலிதா மற்றும் கருணாநிதி போராடியதாகவும் புகழாரம்...
தொகுதி மறுவரையறையை எதிர்த்த தனித்தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த அதிமுக, 33 சதவீத மகளிர் இடஒதுக்கீட்டிற்கு ஆதரவு தெரிவித்துள்ளது...
அரசியல் பரபரப்பை ஏற்படுத்துவதற்காகவே இத்தீர்மானத்தைத் தவெக அரசு கொண்டு வந்துள்ளதாக எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார்...