தலைப்பு செய்திகள்

Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (13.02.2026) | 6AM Headlines | ThanthiTV

காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (13.02.2026)

thanthitv
  • சட்டமன்ற தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து, தமிழக தலைமை தேர்தல் அதிகாரியுடன், துணை தேர்தல் ஆணையர்கள் சென்னையில் ஆலோசனை நடத்தினர்.. வருமான வரித்துறை, சுங்கத் துறை, காவல்துறை உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட துறையின் ஒருங்கிணைப்பு அலுவலர்கள், ஆலோசனைக் கூட்ட்டத்தில் பங்கேற்றனர்..

  • தமிழக சட்டமன்ற தேர்தல் பணிகள் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன், தேர்தல் துணை கமிஷ்னர்கள் இன்று ஆலோசனை நடத்துகின்றனர்...கலவரம் ஏற்படும் வாக்குச்சாவடிகளில் செய்ய வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கும் அறிவுறுத்தல் வழங்கப்பட உள்ளது..

  • மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டுள்ளதாக கூறி திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்... தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்று மத்திய அரசைக் கண்டித்து முழக்கமிட்டனர்...

  • சேலத்தில் தவெக தலைவர் விஜய் பங்கேற்கும் நிர்வாகிகள் சந்திப்பு மற்றும் தேர்தல் பரப்புரை கூட்டம் இன்று நடைபெறுகிறது....... நண்பகல் 12 முதல் மாலை 3 மணிக்குள் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்க, 4 ஆயிரத்து 998 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது....

CM Stalin | Chennai | Tamilnadu | "சென்னை போலவே பிற மாவட்டங்களிலும்..." - முதல்வர் அறிவிப்பு

BREAKING || தமிழக அரசியலில் வீசும் புயல் - "கூட்டணி..." காங்.யில் இருந்து பறந்த மெசேஜ்

PM Modi | "இன்று முதல் புதிய அத்தியாயம் தொடக்கம்" - உலகையே உற்று நோக்க வைத்த பிரதமர் மோடி பேச்சு

AusvsZim | T20 World cup | Chennai | விஸ்வரூபம் எடுத்த ஜிம்பாப்வே - வீட்டுக்கு கிளம்பிய ஆஸ்திரேலியா

Manickam Tagore | வெடிக்கும் `ஆட்சியில் பங்கு’ - கொந்தளித்த திமுக முக்கிய புள்ளி