Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (05.07.2026) | 6AM Headlines | ThanthiTV #todayheadlines #headlines #thanthitv
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் - ஜூலை 20ல் தொடக்கம்
தவெகவில் இணைந்தவர்களுடன் CM விஜய் சந்திப்பு
தவெகவில் இணைந்த முன்னாள் எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள்
தவெகவில் இணைந்தது ஏன்? - வைகைச் செல்வன் விளக்கம்
தவெக எம்எல்ஏக்களிடம் பேரம் - செந்தில் பாலாஜி, அசோக்குமாருக்கு சம்மன்
செந்தில்பாலாஜிக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ்
ஏ.விடம் பேரம் - 3 பேரை காவலில் எடுத்து விசாரிக்க மனு
"வேப்பனஹள்ளி திமுக எம்எல்ஏ-விடம் ரூ.50 கோடி பேரம் பேசப்பட்டது"
சி.விஜயபாஸ்கர் மீதான குட்கா வழக்கு - 12 வாரங்களில் முடிக்க உத்தரவு
ஆளுநர் அர்லேகருடன் வெங்கட நாராயணா சந்திப்பு
"மக்கள் பிரச்சினை - ஆளுநர் மாளிகையை அணுகலாம்"
"அரசு நிர்வாகத்தில் ஆளுநர் தலையிடுவது நல்லதல்ல"
"அரசு துறைகளை ஆய்வு செய்ய ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது"
காவிரியில் அணைகட்ட விடமாட்டோம், காவிரி நமது உரிமை.., கடமை
அமோனியா வாயு அகற்றம் - முதற்கட்ட பணிகள் நிறைவு
அமோனியா வாயு அகற்றம் - 60% பணிகள் நிறைவு