தலைப்பு செய்திகள்

Today Headlines | மாலை 4 மணி தலைப்புச் செய்திகள் (01.08.2026) | 4 PM Headlines | Thanthi TV

மாலை 4 மணி தலைப்புச் செய்திகள் (01.08.2026)

thanthitv

மாலை 4 மணி தலைப்புச் செய்திகள் (01.08.2026)

மாநிலங்களின் மூலதன மற்றும் வளர்ச்சிச் செலவினங்களை விரைவுபடுத்தும் வகையில், மத்திய அரசு பல்வேறு மாநிலங்களுக்கு 1 லட்சத்து 9 ஆயிரம் கோடியை விடுவித்துள்ளது..

முன்பு ஒரே குடும்பத்தின் பெயரிலேயே இருந்த விமான நிலையப் பெயர்களை தாங்கள் மாற்றியுள்ளதாக ஆந்திராவில் பிரதமர் மோடி பேச்சு...

தமிழ்நாட்டில் 90 நாட்களுக்கு மேல் பயன்பாட்டில் இல்லாத மின் இணைப்புகளை கண்டறிந்து அவற்றை நீக்க மின்வாரியம் நடவடிக்கை

DMK | TVK | "மியூட் மோடில் திமுக" - வார்த்தைக்கு வார்த்தை பெயரை சொல்லி அட்டாக் செய்த தவெக

Rahul Gandhi | "கட்சியில் இனி இடமில்லை" - ராகுல்காந்தி எச்சரிக்கை

Breaking | TN Rains | Rain Alert | கொட்டும் கனமழை | தமிழகத்தில் இந்த மாவட்டங்களுக்கு அலர்ட்

Keralam LandSlide | கேரளத்தில் அடுத்த பயங்கரம் - இடுக்கி நிலச்சரிவில் பலர் பலி

Congress | Rahul Gandhi | கடைசி நாளில் என்ட்ரி - முக்கிய பாயிண்டுகளுடன் ராகுல்காந்தி