தலைப்பு செய்திகள்

Today Headlines | மாலை 4 மணி தலைப்புச் செய்திகள் (31.08.2026) | 4 PM Headlines | Thanthi TV

Today Headlines | மாலை 4 மணி தலைப்புச் செய்திகள் (31.08.2026) | 4 PM Headlines | Thanthi TV

thanthitv
  • பொங்கல் தொகுப்பில் 4 முழம் வேட்டியா? 8 முழம் வேட்டியா? - பேரவையில் காரசார விவாதம்

  • தூய்மைப் பணியாளர்கள் விவகாரம் -பேரவையில் அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்

  • 69% இடஒதுக்கீடு விவகாரம் - சட்டப்பேரவையில் காரசார விவாதம்

  • சட்டப்பேரவை இருக்கை மாற்றத்தை அரசியலாக்க வேண்டாம் - காங்.

  • "தவெக - காங்கிரஸ் இடையே மோதல் இல்லை, காதல் தான்"

  • நேபாளத்தில் சிக்கிய தமிழர்களை மீட்க தொடர் நடவடிக்கை - ஆதவ்

  • நேபாள வெள்ளம் - பலி எண்ணிக்கை 900ஐ தாண்டியது

  • மேகதாது அணைக்கு எதிரான தமிழக அரசின் வழக்கு ஒத்திவைப்பு

``NLC-ல் 200 தொழிலாளர்கள் திடீர் டிஸ்மிஸ்? மேலும் 2 ஆயிரம் பேரை நீக்கவும் முடிவு?’’

BREAKING || பேரவையில் எதிர்வரிசையில் அமர வைக்கப்பட்ட காங்கிரஸ் MLA.மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி

Minister Vinoth | CM Vijay | வேளாண் துறையில் புதிய அறிவிப்புகள்.. வெளியிட்ட அமைச்சர் வினோத்

Breaking | Salem | Crime | பெண்ணை துண்டு துண்டாக வெட்டி சாக்கில் அடைத்த கொடூரம் |சேலத்தில் பரபரப்பு

Cauvery Case | தமிழக அரசு Vs கர்நாடகா அரசு.. சுப்ரீம்கோர்ட்டில் காரசார விவாதம்