தலைப்பு செய்திகள்

Today Headlines | மாலை 4 மணி தலைப்புச் செய்திகள் (26.08.2026) | 4 PM Headlines | ThanthiTV

Today Headlines | மாலை 4 மணி தலைப்புச் செய்திகள் (26.08.2026) | 4 PM Headlines | ThanthiTV

thanthitv
  • நேபாளத்தில் திடீர் வெள்ளம் - அடித்துச் செல்லப்பட்ட கிராமங்கள்

  • நேபாளம் பெருவெள்ளத்தில் சிக்கி 8 பேர் உயிரிழப்பு

  • மேட்டூர் அணையின் நீர்மட்டம் 90 அடியை நெருங்கியது

  • முதல்வர் விஜய் நேரில் சென்று தண்ணீர் திறக்க உள்ளதாக தகவல்

  • முதல்வர் விஜய் நேரில் சென்று தண்ணீர் திறக்க உள்ளதாக தகவல்

  • ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து திடீர் சரிவு

  • தமிழ்நாட்டில் தீவிரமடையும் H1N1 பன்றிக்காய்ச்சல்

  • தமிழ் வழி கல்வி முன்னுரிமை மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல்

  • சென்னை, மதுரை உட்பட 5 நகரங்களுக்கு வெங்காய எக்ஸ்பிரஸ் ரயில்

  • மருத்துவக் கலந்தாய்வு முதல் சுற்று முடிவுகள் நாளை வெளியீடு

  • கேரளம் மாநிலத்தில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம்

  • மலையாளச் சொந்தங்களுக்கு இதயங்கனிந்த ஓணம் வாழ்த்துகள் - CM விஜய்

  • ஓணம் பண்டிகை - சென்னையில் கோயில்களில் சிறப்பு வழிபாடு

  • மிலாது நபி - முதலமைச்சர் விஜய் வாழ்த்து

  • ஸ்ரீபெரும்புதூர் ஏ.டி.எம். கொள்ளை - கருப்பு நிற காரில் தப்பிச் சென்ற கொள்ளையர்கள்

  • பளுதூக்கும் வீரர் ராஜா முத்துப்பாண்டிக்கு நடிகை சிம்ரன் வாழ்த்து

  • ஜப்பானில் 400 டன் கோட்டையை கையால் இழுத்துச் சென்ற மக்கள்

BREAKING || மிதக்கும் பிரமாண்ட கட்டிடங்கள் - இயற்கையின் கோரமுகத்தை காட்டும் ட்ரோன் வீடியோ

Nepal Flood | CM Vijay | Tamils | பார்த்தாலே பதற வைக்கும் நேபாள வெள்ளம் - தமிழர்களின் நிலை என்ன?

🔴LIVE : CM Vijay | Mettur | மேட்டூர் செல்லும் CM விஜய் - உள்ளே இறங்கிய ஐ.ஜி

CM Vijay | முன்கூட்டியே உஷாரான CM விஜய் - அதிரடி அறிவிப்பு

Marie Wilson Speech | லஞ்சம் கொடுத்ததாக சொன்ன அமைச்சர் மரியவில்சன் - லஞ்ச ஒழிப்புதுறையில் புகார்