தலைப்பு செய்திகள்

Today Headlines | மாலை 6 மணி தலைப்புச் செய்திகள் (20.09.2026) | 6 PM Headlines | ThanthiTV

Today Headlines | மாலை 6 மணி தலைப்புச் செய்திகள் (20.09.2026) | 6 PM Headlines | ThanthiTV

thanthitv
  • வங்கக்கடலில் வலுப்பெறும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி

  • தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு கனமழை நீடிக்கும்

  • வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை - CM விஜய் நாளை ஆலோசனை

  • தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் திடீர் கனமழை

  • நாளை 21 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

  • தமிழகம் முழுவதும் நீர்நிலைகளில் விநாயகர் சிலைகள் கரைப்பு

  • பட்டினப்பாக்கத்தில் கிரேன்கள் மூலம் விநாயகர் சிலைகள் கரைப்பு

  • சோலார் பேனல் அமைக்க மானியம் - நாளை புதிய திட்டம் தொடக்கம்

  • வீடுகளின் கூரைகளில் சோலார் அமைக்க ரூ.1 லட்சம் வரை மானியம்

  • ஸ்மார்ட் மீட்டர் பணிகளை விரைவுபடுத்த 4 பொறியாளர்கள் நியமனம்

    #headlines #news #weather #rain #thanthitv

Minister VanniArasu | உள்ளே அமைச்சர் வன்னிஅரசு.. Landing ஆகாமல் வானிலே வட்டமடித்த Flight..

Breaking | Rain Alert | TN Rains | "கனமழை நீடிக்கும்.." | தமிழகமே எதிர்பார்த்த குட் நியூஸ்

Sivagangai Murder | சிவகங்கை இரட்டைக் கொ*ல விவகாரம் | 3 நாட்களுக்கு பிறகு உறவினர்கள் எடுத்த முடிவு

#BREAKING | Indian Cricket Team ``தங்கமே லட்சியம்.. வெள்ளி நிச்சயம்’’ - மரண மாஸ் காட்டிய இந்திய அணி

Youtuber Irfan | யூடியுபர் இர்ஃபான் கார் மோதி பெண் பலியான சம்பவம்..நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு