தலைப்பு செய்திகள்

Today Headlines | மதியம் 2 மணி தலைப்புச் செய்திகள் (30.10.2026) | 2 PM Headlines | ThanthiTV

மதியம் 2 மணி தலைப்புச் செய்திகள் (30.10.2026)

thanthitv

Today Headlines | மதியம் 2 மணி தலைப்புச் செய்திகள் (30.10.2026) | 2 PM Headlines | ThanthiTV #todayheadlines #headlines #headlinestamil #headlinestoday #tamilheadlines #thanthitv

  • முத்துராமலிங்க தேவருக்கு CM விஜய் புகழஞ்சலி

  • நந்தனம் - தேவர் சிலைக்கு அமைச்சர்கள் மரியாதை

  • தேவர் ஜெயந்தி - நந்தனத்தில் CM விஜய் மரியாதை

  • தேவர் நினைவிடத்தில் துணை ஜனாதிபதி, ஆளுநர் மரியாதை

  • வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.5,000 குறைந்தது

  • தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,240 குறைவு

  • அந்தமான் கடலில் நாளை வலுப்பெறும் காற்றழுத்தம்

Rtd.IAS நடராஜனை TNIC தலைவராக நியமித்தது தமிழக அரசு

Gingee Issue| செஞ்சி பயங்கரம்.. தந்தை கைது - கிணற்றில் வீசி கொலை செய்தது கண்டுபிடிப்பு

Gingee | TN Police | கிணற்றில் வீசிய அப்பா..? உடலை தேடி இறங்கிய போலீஸ்.. குலைநடுங்கி நிற்கும் செஞ்சி

Supreme Court | ADMK MLA | அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கு - உச்ச நீதிமன்றம் எடுத்த முடிவு

Gingee Girl Missing செஞ்சி சிறுமி வழக்கில் அடுத்த மூவ் - அலசப்படும் `600’