தலைப்பு செய்திகள்

Today Headlines | மதியம் 2 மணி தலைப்புச் செய்திகள் (24.08.2026) | 1PM Headlines | ThanthiTV

மதியம் 2 மணி தலைப்புச் செய்திகள் (24.08.2026)

thanthitv

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சமூக வலைத்தள பதிவு

பரந்தூர் விமான நிலையத்தைக் கைவிடுவது தமிழ்நாட்டின் வளர்ச்சியைப் படுகுழியில் தள்ளிவிடும்

புதிய விமான நிலையத்திற்கான இடத்தை விரைவில் தேர்வு செய்ய வேண்டும் என

தமிழக அரசுக்கு வீ தி லீடர்ஸ் அமைப்பின் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தல்

தேர்தல் வழக்குகள் முடியும் வரை திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலை, பெருந்துறை, அம்பாசமுத்திரம் ஆகிய தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கும் திட்டம் இல்லை

புதிய விமான நிலையத்திற்கான இடத்தை விரைந்து அறிவிக்க வேண்டும்"

தமிழக அரசுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

Senthilbalaji Case | செ.பாலாஜிக்கு சாதகமாக வந்த உச்சநீதிமன்ற உத்தரவு

TVK MLA Trade Issue | உச்ச நீதிமன்றம் சென்ற தமிழக அரசுக்கு காத்திருந்த அதிர்ச்சி

MK Stalin | ``நான் ஜெயித்ததாக அறிவிக்க வேண்டும்’’ - சிக்கிய பாயிண்ட்.. அதிர்ச்சி கொடுத்த ஸ்டாலின்

Minister Vanni Arasu | "உள்நோக்கம் கொண்டு அரசியல்" - கோவி.செழியனுக்கு அமைச்சர் வன்னிஅரசு பதில்

Senthil Balaji Tasmac Case | டாஸ்மாக் வழக்கில் தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் வைத்த ட்விஸ்ட்