தலைப்பு செய்திகள்

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (15.04.2026) | 1 PM Headlines | Thanthi TV

மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (15.04.2026)

Web Team - Thanthi TV

ஸ்ரீ குரு பைரவைக்ய ஆலயத்தை திறந்து வைத்த பிரதமர்

கர்நாடக மாநிலம் மாண்டியாவில், ஸ்ரீ குரு பைரவைக்ய ஆலயத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்....

முன்னாள் பிரதமர் ஹெச். டி. தேவே கௌடா உள்ளிட்டோரும் பிரதமர் மோடியுடன் இணைந்து தரிசனம் செய்தனர்.

அடுக்குமாடி குடியிருப்பு கட்டடத்தில் பயங்கர தீ விபத்து

அல்பேனியா நாட்டின் தலைநர், டிரானாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.....

கட்டடம் முழுவதும் தீ பரவிய நிலையில், வீடுகளில் இருந்தவர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்..

தொகுதி மறுவரையறை - எம்.பி.-க்களுக்கு முதல்வர் அறிவுறுத்தல்

தொகுதி மறுவரையறை விவகாரம் தொடர்பாக, திமுக எம்.பி.க்களுடன் முதலமைச்சர் ஸ்டாலின் காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தினர....

தொகுதி மறுவரையறை மசோதா விவாதத்திற்கு வரும் போது, திமுக எம்.பி.-க்கள் எப்படி செயல்பட வேண்டும் என்பது குறித்து முதல்வர் ஆலோசனை வழங்கியதாக கூறப்படுகிறது..

தொகுதி மறுசீரமைப்பு - நாடாளுமன்றத்தில் விவாதம்

மக்களவை தொகுதி எண்ணிக்கைகளை உயர்த்துவது தொடர்பான விவாதமும் நாடாளுமன்றத்தில் நாளை நடைபெறவுள்ளது.......

மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கையை 543-லிருந்து 850-ஆக உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மக்களவை தொகுதிகளை

850ஆக உயர்த்த முடிவு?

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் நாளை கூடுகிறது

மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை இயற்றுவதற்காக நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடர் நாளை கூடுகிறது....

சட்டமன்ற தேர்தல் நடைபெறும் போது, நாடாளுமன்றத்தை கூட்டுவதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில் அரசியல் களம் பரபரப்பாகி உள்ளது..

மகளிருக்கு 33% இடஒதுக்கீடு

குறித்து மக்களவையில் விவாதம்

Ajith | Mother Death | தாயின் உடலோடு பயணிக்கும் அஜித்.. அமைதியாக செல்லும் இறுதி ஊர்வலம்

Ajith | Mother Death | தாயார் உடல் அருகில் மனமுடைந்த நிலையில் அஜித்.. தொடங்கியது இறுதி ஊர்வலம்

Death | தனியார் பாரில் தகராறு.. துடிதுடித்து இறந்த இலங்கை தமிழ் பெண்

Nellai | Accident | லாரி மீது மோதி சிதறிய ஆம்னி பேருந்து.. ஹாஸ்பிடலில் 20 பேர்

Alangulam | Police Shooting | அரிவாள் வெட்டு சம்பவத்தில் போலீசார் அதிரடி தெறித்த தோட்டா..