தங்கக் கவசத்தில் அருள்பாலித்த ஆஞ்சநேயர்
தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது....
தங்க கவசத்தில் அருள்பாலித்த ஆஞ்சநேயரை பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசித்தனர்...
தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பழனி முருகன் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர்...
அதிகாலை முதலே கூட்டம் அலை மோதுவதால், பக்தர்கள் 3 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்...
சமயபுரம் மாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலில், தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது...
திருத்தேரில் அம்மன் அருள்பாலிக்க, ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்து வருகின்றனர்...
திருப்பரங்குன்றம் தீபத்தூணில் கார்த்திகை தீபம் - பாஜக வாக்குறுதி
திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றப்படும் என்று பாஜக தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளது...
தைப்பூசத் திருநாள், மாநில அரசு விழாவாக கொண்டாடப்படும் என்றும் பாஜக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.....
தைப்பூசத் திருநாள் மாநில
அரசு விழாவாக கொண்டாட்டம்சட்டமன்ற தேர்தல் - பாஜக தேர்தல் அறிக்கை வெளியீடு
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான பாஜக-வின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.....
சென்னை தியாகராயர் நகரில் உள்ள பாஜக அலுவலகத்தில், அக்கட்சியின் முன்னாள் தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டார், தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்...