தலைப்பு செய்திகள்

Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (13.09.2026) | 6 AM Headlines | ThanthiTV

Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (13.09.2026) | 6 AM Headlines | ThanthiTV

thanthitv
  • டெல்லியில் 18வது பிரிக்ஸ் மாநாடு - உலக தலைவர்கள் பங்கேற்பு

  • ராமேஸ்வரம் பிரகாரம் புகைப்படம் முன் நின்று தலைவர்களை வரவேற்ற PM

  • பிரிக்ஸ் மாநாட்டில் சிறப்பு அஞ்சல் தலைகள் வெளியீடு

  • பிரிக்ஸ் மாநாட்டில் கூட்டுப் பிரகடனம் நிறைவேற்றம்

  • பிரிக்ஸ் கூட்டமைப்பை வலுப்படுத்துவோம் - PM மோடி

  • ஐ.நா பொதுசபையில் சீர்திருத்தம் தேவை - பிரதமர் மோடி

  • பிரிக்ஸ் உச்சி மாநாடு - PM மோடி, சீன அதிபர் ஜின்பிங் சந்திப்பு

  • எல்லையில் அமைதி அவசியம் - சீன அதிபரிடம் PM மோடி வலியுறுத்தல்

#todayheadlines #morningheadlines #headlines #thanthitv

BREAKING | TNEB எடுத்த அதிரடி முடிவு - தமிழக மக்களுக்கு நிம்மதி செய்தி

Omnibus | ஆம்னி பேருந்துகளுக்கு `கிடுக்கிப்பிடி’ போட்ட அரசு

BREAKING || மதுரைக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

Ajith Car Rase அஜித்துக்கு பச்சைக்கொடி காட்ட ஓடோடி வந்த CM விஜய் - வழியில் ஒரே `அன்பு தொல்லை’

BRICS | Modi | Xi jinping ``உண்மையிலேயே தேங்க்ஸ் நண்பா’’ - ஜி ஜின்பிங் செயலால் ஹேப்பியான மோடி