தலைப்பு செய்திகள்

Today Headlines | மதியம் 12 மணி தலைப்புச் செய்திகள் (19.07.2026) | 12 PM Headlines | ThanthiTV

Today Headlines | மதியம் 12 மணி தலைப்புச் செய்திகள் (19.07.2026) | 12 PM Headlines | ThanthiTV

thanthitv

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நாளை தொடங்கும் நிலையில் டெல்லியில் இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறுகிறது....

பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் இன்று தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்கள் கூட்டம் நடைபெறுகிறது

குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, அரசு முறை பயணமாக ஐரோப்பிய நாடுகளுக்கான பயணத்தை தொடங்கியுள்ளார்

குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, அரசு முறை பயணமாக ஐரோப்பிய நாடுகளுக்கான பயணத்தை தொடங்கியுள்ளார்

2024-ஆம் ஆண்டில் வெளிவந்த திரைப்படங்களுக்கான, தேசிய விருது பெற்ற தமிழ் திரையுலக கலைஞர்களுக்கு முதலமைச்சர் விஜய் வாழ்த்து

செங்கல்பட்டு மாவட்டம் குன்றத்தூர் அருகே நாட்டு வெடிகுண்டு தயாரித்த ரவுடியை காலில் சுட்டு பிடித்த போலீஸ்

சென்னை சைதாப்பேட்டையில் உள்ள எம்.சி. ராஜா சமூகநீதி விடுதியில் முதலமைச்சர் விஜய் நேரில் ஆய்வு செய்ததன் எதிரொலி

Redbus | லீவ் முடிந்து சென்னை திரும்புவோருக்கு அதிர்ச்சி..பேருந்து ஆன்லைன் முன்பதிவில் பாதிப்பு

BREAKING || ரூ.11,000 கோடி - லண்டனில் CM விஜய் முன்னிலையில் மெகா டீல்

BREAKING || விடுமுறை முடிந்து சென்னை திரும்புவோர் கவனத்திற்கு

TN Rain Update | இன்னும் ஒரு வாரத்துக்கு உஷாரா இருங்க..!வெளுத்து வாங்கப்போகும் வெதர்

Vijay Sethupathi Viral Speech | Bigg Boss | விஜய் சேதுபதியின் பிக்பாஸ் பேச்சு..கிடைத்த ஆதரவு குரல்