தலைப்பு செய்திகள்

Today Headlines | காலை 11 மணி தலைப்புச் செய்திகள் (15.07.2026) | 11 AM Headlines | ThanthiTV

காலை 11 மணி தலைப்புச் செய்திகள் (15.07.2026)

thanthitv

மறைந்த முன்னாள் முதலமைச்சர் காமராஜரின் 124வது பிறந்தநாள் விழா.....

சென்னை பல்லவன் இல்லத்தில் உள்ள காமராஜரின் சிலைக்கு முதலமைச்சர் விஜய், மலர்தூவி மரியாதை செலுத்தினார்...

காமாராஜர் பிறந்தநாளையொட்டி சமூக வலைதளத்தில் முதலமைச்சர் விஜய் புகழஞ்சலி......

காமராஜரின் அடிச்சுவட்டில் பயணித்து, வளமான தமிழகத்தை உருவாக்க உறுதியேற்போம் என்றும் பதிவு...

அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ், மேம்படுத்தப்பட்ட 75 ரயில் நிலையங்களை பிரதமர் மோடி நாளை மறுதினம் திறந்து வைக்கிறார் ...

தமிழகத்தின் சின்னசேலம், குன்னூர், சென்னை பூங்கா உள்ளிட்ட நவீன வசதிகளுடன் கூடிய ரயில் நிலையங்கள் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வர உள்ளன...

சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக குறைந்துவந்த ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 240 ரூபாய் அதிகரித்துள்ளது..

ஒரு கிராம் 13 ஆயிரத்து 180 ரூபாய்க்கும், ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 440 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது...

இந்தியா, இங்கிலாந்து இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் அமலுக்கு வந்தது..

இங்கிலாந்துக்கு ஏற்றுமதி செய்யப்படும் ஜவுளி, தோல் மற்றும் காலணி, கடல் உணவுப் பொருட்களுக்கான சுங்கவரி பூஜ்ஜியமாக்கப்பட்டுள்ளது..

E.V.Velu | லஞ்ச ஒழிப்புத்துறை ஆபீஸில் எ.வ.வேலு - பரபரப்பு காட்சி

MBBS Counselling | நாடு முழுக்க 1.36 லட்சம் MBBS சீட்.. தமிழகத்தை விட அதிகமாக உள்ள `அந்த’ மாநிலம்

Senthilbalaji| முன்ஜாமின் கிடைத்தும் `சூரிட்டி’ செலுத்தாத செ.பாலாஜி - ஐகோர்ட்டுக்கு பறந்த கடிதம்

Lock Up Death | Jail | தமிழகத்தை உலுக்கிய மாற்றுத்திறனாளி மரண வழக்கு.. லிஸ்ட்டில் வந்த 8 பேர்

Today Gold Price | இன்றைய தங்க நகை ரேட்டில் சர்ப்ரைஸ்