தலைப்பு செய்திகள்

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (27.02.2026) | 1PM Headlines | ThanthiTV

மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (27.02.2026) | 1PM Headlines | ThanthiTV

thanthitv
  • திமுகவில் இணைந்தார் ஓ.பன்னீர்செல்வம்

  • திமுக துண்டு அணிவித்து ஓ.பி.எஸ்-ஐ வரவேற்ற முதல்வர் ஸ்டாலின்

  • பெருமகிழ்ச்சியோடு திமுகவில் இணைந்துள்ளேன் - ஓபிஎஸ்

  • முதல்வர் வாய்ப்பளித்தால் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவேன்உசிலம்பட்டி எம்எல்ஏ ஐய்யப்பனும் திமுகவில் இணைந்தார்

  • எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார் ஓபிஎஸ்

  • தாய்க்கழகத்தில் இணைந்த ஓபிஎஸ்-ஐ வரவேற்கிறேன் - முதல்வர் ஸ்டாலின்

  • ஜெயல‌லிதாவின் ஆன்மா ஓபிஎஸ்-ஐ மன்னிக்காது - சி.வி.சண்முகம்

  • ஓ.பி.எஸ்-ஐ மக்கள் பொருட்படுத்தமாட்டார்கள் - ஆர்.பி.உதயகுமார்

  • திமுகவில் ஓபிஎஸ், சசிகலா தனிக்கட்சி - ஈபிஎஸ் ரூட் கிளியர்

PMK Symbol | ``முடக்க வேண்டும்’’ - தேர்தல் நெருக்கத்தில் ஷாக் கடிதம்

CM Stalin | கோவையில் நுழைந்தார் முதல்வர்.. பிரமாண்டமாக தயாரான பெரியார் அறிவுலகம்

EDயின் அதிஉச்ச பவரே சென்னையில்.. அதிரடி முடிவுகள் எடுக்கப்படலாம்

ECI | Election 2026 | தமிழக வாக்காளர்களே உங்கள் கவனத்திற்கு.. அறிவித்தார் தலைமை தேர்தல் ஆணையர்

OPS Full Speech | ஓபிஎஸ் சிரித்துக்கொண்டே சொன்ன அந்த இடத்தை கவனிச்சீங்களா?