தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,600 குறைவு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ஆயிரத்து 600 ரூபாய் குறைந்துள்ளது....
ஒரு கிராம் ஆபரண தங்கம் 14 ஆயிரம் ரூபாய்க்கும், ஒரு சவரன் தங்கம் ஒரு லட்சத்து 12 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது...
Yamaha பைக்கில் வந்து வாக்கு செலுத்திய ரங்கசாமி
புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி
Yamaha-rx-100 பைக்கில் வந்து தனது வாக்கை செலுத்தினார்...
இந்திரா நகர் தொகுதிக்குட்பட்ட திலாஸ்பேட்டை அரசு பள்ளி வாக்குச்சாவடியில் ஜனநாயக கடமை ஆற்றினார்...
கேரள சட்டமன்ற தேர்தல் - ஆர்வத்துடன் வாக்களிக்கும் மக்கள்
கேரளத்தில் உள்ள 140 சட்டமன்ற தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது...
30 ஆயிரத்து 471 வாக்குச்சாவடிகளில் மக்கள் ஆர்வத்துடன் வாக்களிக்கும் நிலையில், 833 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்...
புதுச்சேரி, கேரளம், அசாமில் சட்டப்பேரவை தேர்தல் விறுவிறு
புதுச்சேரி,கேரளா, அசாமில் ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது...
வாக்குச்சாவடிகளில் நீண்ட வரிசையில் காத்திருந்து மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்...