திருச்சி - விஜய் வாகனத்தை சூழ்ந்த தொண்டர்கள்
திருச்சியில் வேட்புமனுதாக்கல் செய்ய வந்த விஜய்யை காண நூற்றுக்கணக்கான தொண்டர்கள் அவரது பிரசார வாகனம் முன்பு குவிந்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.
துணை முதலமைச்சர் உதயநிநி ஸ்டாலின் வேட்புமனு தாக்கல்
சென்னை சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிடும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்
தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 குறைவு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 800 ரூபாய் குறைந்துள்ளது...
ஒரு கிராம் தங்கம்13 ஆயிரத்து 950 ரூபாய்க்கும், ஒரு சவரன் ஒரு லட்சத்து 11 ஆயிரத்து 600 ரூபாய்க்கும் விற்பனையாகிறது...
திமுக, கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் பிரசாரம்
ஈரோடு மாவட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் சூறாவளி பிரசாரம்...
திமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஒரே மேடையில்
அறிமுகப்படுத்தினார்...